← Back

Poopoovai Song Lyrics

Singers : Unni Menon and Ganga Music by : Yuvan Shankar Raja Female : Aahaaaaa….aaaaa…aaahaaaa.. Aaaaaa…aaaaa…aaaaaa….aaaaaaa Male : Poo poovaai Punnagaikkum ival Engal veettu pudhu kavithai Male : Thaalaatta Thottil mattum illai Ival engal kai kulanthai Male : Pulveligalil nee ponaal Venn panithuli kaal keerum Nam idhayangal naangodum Iruppathellaam Oru thudippae Male : Poo poovaai Punnagaikkum ival Engal veettu pudhu kavithai Male : Thaalaatta Thottil mattum illai Ival engal kai kulanthai Male : Mmm..engal illatthilae Inba naadagamthaan Ingae thevaiyillai tholaikaatchi Male : Engal ullatthilae Dhinam poo mazhaithaan Naangal selvathillai malar kaatchi Male : Mazhai vanthaal..adhil nanaivom Annai thuvattum sugamum kidaikka Veiyil vanthaal..adhil alaivom Thanthai adhattum inimai rasikka Male : Kaalkonda roja Thuli thuli vanthu Thoonukku pinnaal Nindru sirikkirathae.. Male : Poo poovaai Punnagaikkum ival Engal veettu pudhu kavithai Male : Thaalaatta Thottil mattum illai Ival engal kai kulanthai Male : Pulveligalil nee ponaal Venn panithuli kaal keerum Nam idhayangal naangodum Iruppathellaam Oru thudippae Female : Aahaaaaa….aaaaa…aaahaaaa.. Aaaaaa…aaaaa…aaaaaa….aaaaaaa Male : Thaai kattugindra Nool selaiyilae Yaar kottai indru adampidipom Male : Mottaimaadiyilae Oru thatthinilae Nei choru vacchu Uyir rusitthom Male : Orae orae vin visiri Adhan adiyil thoongi kidappom Innum innum thanthai tholil Siru kulanthaiyaaga iruppom Male : Bhoomiyil sorgam Ullathendru sonnaal Verengum illai Athu engal illamae.. Male : Poo poovaai Punnagaikkum ival Engal veettu pudhu kavithai Male : Thaalaatta Thottil mattum illai Ival engal kai kulanthai Male : Pulveligalil nee ponaal Venn panithuli kaal keerum Nam idhayangal naangodum Iruppathellaam Oru thudippae
பாடகி : கங்கா பாடகர் : உன்னி மேனன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : ஆஹா ஆஆ ஆஹா ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : பூ பூவாய் புன்னகைக்கும் இவள் எங்கள் வீட்டு புது கவிதை ஆண் : தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை இவள் எங்கள் கை குழந்தை ஆண் : புல்வெளிகளில் நீ போனால் வென் பனித்துளி கால் கீறும் நம் இதயங்கள் நான்கோடும் இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே ஆண் : பூ பூவாய் புன்னகைக்கும் இவள் எங்கள் வீட்டு புது கவிதை ஆண் : தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை இவள் எங்கள் கை குழந்தை ஆண் : ம்ம்ம் எங்கள் இல்லத்திலே இன்ப நாடகம்தான் இங்கே தேவையில்லை தொலைக்காட்சி ஆண் : எங்கள் உள்ளத்திலே தினம் பூ மழைதான் நாங்கள் செல்வதில்லை மலர் காட்சி ஆண் : மழை வந்தால் அதில் நனைவோம் அன்னை துவட்டும் சுகமும் கிடைக்க வெயில் வந்தால் அதில் அலைவோம் தந்தை அதட்டும் இனிமை ரசிக்க ஆண் : கால்கொண்ட ரோஜா துளி துளி வந்து தூணுக்கு பின்னால் நின்று சிரிக்கிறதே ஆண் : பூ பூவாய் புன்னகைக்கும் இவள் எங்கள் வீட்டு புது கவிதை ஆண் : தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை இவள் எங்கள் கை குழந்தை ஆண் : புல்வெளிகளில் நீ போனால் வென் பனித்துளி கால் கீறும் நம் இதயங்கள் நான்கோடும் இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே பெண் : ஆஹா ஆஆ ஆஹா ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : தாய் கட்டுகின்ற நூல் சேலையிலே யார் கோட்டை இன்று அடம்பிடிப்போம் ஆண் : மொட்டைமாடியிலே ஒரு தட்டினிலே நெய் சோறு வெச்சு உயிர் ருசித்தோம் ஆண் : ஒரே ஒரே வின் விசிறி அதன் அடியில் தூங்கி கிடப்போம் இன்னும் இன்னும் தந்தை தோளில் சிறு குழந்தையாகி இருப்போம் ஆண் : பூமியில் சொர்கம் உள்ளதென்று சொன்னால் வேறெங்கும் இல்லை அது எங்கள் இல்லமே ஆண் : பூ பூவாய் புன்னகைக்கும் இவள் எங்கள் வீட்டு புது கவிதை ஆண் : தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை இவள் எங்கள் கை குழந்தை ஆண் : புல்வெளிகளில் நீ போனால் வென் பனித்துளி கால் கீறும் நம் இதயங்கள் நான்கோடும் இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே