← Back

It’s Over Song Lyrics

Singer : Shweta Pandit Music by : Yuvan Shankar Raja Female : Thaenae kaanal nee Nee yen therinthu marainthu ponaai Anbae kaadhal nee Nee yen kalainthu karainthu ponaai Female : Pala vaanavil theetiya pothum Sila vannangal theernthathu yen Pala vinmeen minniya naalum Sila megangal soozhnthathu yen Female : Thaenae kaanal nee Nee yen therinthu marainthu ponaai Anbae kaadhal nee Nee yen kalainthu karainthu ponaai
பாடகர் : ஸ்வேதா பண்டிட் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : தேனே கானல் நீ நீ ஏன் தெரிந்து மறைந்து போனாய் அன்பே காதல் நீ நீ ஏன் களைந்து கரைந்து போனாய் பெண் : பல வானவில் தீட்டிய போதும் சில வண்ணங்கள் தீர்ந்தது ஏன் பல விண்மீன் மின்னிய நாளும் சில மேகங்கள் சூழ்ந்தது ஏன் பெண் : தேனே கானல் நீ நீ ஏன் தெரிந்து மறைந்து போனாய் அன்பே காதல் நீ நீ ஏன் களைந்து கரைந்து போனாய்