← Back

Sari Gama Pathani Song Lyrics

Singers : Srimathumitha, Madurai S. Saroja and Ameer Sultan Music by : Yuvan Shankar Raja Female : Sa ri ga ma pa tha ni Sollithaaren Oru vaatti Seriyaa kettuttu paaduviya Eh paatti Female : Kodukkapuliya parichchu Naan thovaiyal araichchu thaaren Kalli paala karanthu Naan kaapi pottu thaaren Kudichcha Naakkula esai varum Naathaswaram thevai illa Raagangala kaththukkavae Thatchchanaiyum thevai illa Female : Ozhappu kaatta sirukkikki Purushan paththu paarungadi Thaazhambu sangili pottathaen Nakkalum vikkalum adangundi Yela raththam egiri kuthikkuthoo Adi podi Naangalellaam podaatha aattangala Summa podi Female : Sa ri ga ri sa Sa ri ga ri sa Sa ri ga ri sa Sa sa ni ni sa Sa ri ga ri sa Sa sa ni ni dha Sa ri ga ri sa Sa sa ni ni sa Sa ri ga ri sa Sa sa ni ni dha Male : Eh dan dan khaan Dan dan khaan Eh dan dan khaan Dan dan khaan Female : Yegappatta sarakkirukku Vaai vasamthaan enkitta Vaangi nalla eththikkira Kaathirukka unkitta Female : Thandakkiri rendum Paththarandi Mammutti kaaren vaaraandi Female : Sa ri ga ma pa tha ni Solliththaaren Oru vaatti Seriyaa kettuttu paaduviya Eh paatti Female : Sa ri ga ri sa Sa sa ni ni sa Sa ri ga ri sa Sa sa ni ni dha Sa ri ga ri sa Sa sa sa sa sa Sa sa sa Sa ri ga ma ga ri ga ri sa Female : Sa ri ga ma pa tha ni Solliththaaren Oru vaatti Female : Kaathu vettuven mavalukku Buththiyum kiththiyum kettupochcho Ada pora varavelellaam paattu paadi Kaambichchirukka Puttailla utkaanthukittu Female : Sa ri ga ma pa tha ni Solliththaaren Oru vaatti Seriyaa kettuttu paaduviya Eh paatti
பாடகிகள் : ஸ்ரீமதுமிதா, மதுரை எஸ். சரோஜா பாடகர் : அமீர் சுல்தான் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ச ரி க ம ப த னி சொல்லி தாரேன் ஒரு வாட்டி சரியா கேட்டுட்டு பாடுவியா யே பாட்டி பெண் : கொடுக்கா புளிய பறிச்சு நான் தொவையல் அரைச்சு தாரேன் கள்ளி பால கறந்து நான் காப்பி போட்டு தாரேன் குடிச்சா நாக்குல இசை வரும் நாதஸ்வரம் தேவை இல்ல ராகங்கள கத்துக்கவே தட்சணையும் தேவை இல்ல பெண் : ஒழப்பு காட்ட சிறுக்கிகி புருஷன் பத்து பாருங்கடி தாழம்பூ சங்கிலி போட்டாதான் நக்கலும் விக்கலும் அடங்குங்டி இள ரத்தம் எகிறி குதிக்குதோ அடி போடி நாங்கள் எல்லாம் போடாத ஆட்டங்களா சும்மா போடி பெண் : ச ரி க ரி ச ச ரி க ரி ச ச ரி க ரி ச ச ச னி னி ச ச ரி க ரி ச ச ச ச னி னி ச ச ச னி னி த ச ரி க ரி ச ச ச னி னி ச ச ரி க ரி ச ச ச னி னி த பெண் : ஏ டன் டன் கான் டன் டன் கான் ஏ டன் டன் கான் டன் டன் கான் பெண் : ஏகப்பட்ட சரக்கிருக்கு வாய் வசம் தான் என்கிட்ட வாங்கி நல்ல ஏத்திக்கிற காத்திருக்கா உன்கிட்ட பெண் : தண்டக்கிரி ரெண்டும் பத்தரண்டி மம்மூட்டி காரன் வாரான்டி பெண் : ச ரி க ம ப த னி சொல்லி தாரேன் ஒரு வாட்டி சரியா கேட்டுட்டு பாடுவியா யே பாட்டி பெண் : ச ரி க ரி ச ச ச னி னி ச ச ரி க ரி ச ச ச னி னி த ச ரி க ரி ச ச ச ச ச ச ச ச ச ச ரி க ம க ரி க ரி ச பெண் : ச ரி க ம ப த னி சொல்லி தாரேன் ஒரு வாட்டி பெண் : காது வெட்டுவேன் மாவளுக்கு புத்தியும் கித்தியும் கெட்டு போச்சோ அட போற வாரவயெல்லாம் பாட்டு பாடி காமிச்சிருக்கா புட்டைல்ல உட்காந்துகிட்டு பெண் : ச ரி க ம ப த னி சொல்லி தாரேன் ஒரு வாட்டி சரியா கேட்டுட்டு பாடுவியா யே பாட்டி