← Back

Ey Dummy Pattaasu Song Lyrics

Singer : Bamba Bakya Music by : Leon James Male : Ei mudinja pudi mudinja pudi Mudinja pudi mudinja pudi raa Re eh eh eh eh eh eh Ei mudinja pudi mudinja pudi Mudinja pudi mudinja pudi raa Re eh eh eh eh eh eh heii Male : Naan balli muttaai thaaren dei Nee sappikittae odu deii Naan peepee senji thaaren dei Nee oothikittae aadu deii Male : Sevar sanda rekkla race-uh Maaman kaaran maasu maasu Machaana paar jalli kattaa thullikittae Ei dummy pattaasae….. Male : Ei mudinja pudi mudinja pudi Mudinja pudi mudinja pudi raa Re eh eh eh eh eh eh Ei mudinja pudi mudinja pudi Mudinja pudi mudinja pudi raa Re eh eh eh eh eh eh heii Male : Ei minuminukkum goli ivan Nee thurathi vandhaa kozhi ivan Nee pandh erinja kohli ivan Pudchaana gaali ivan Male : Un paruppu vada theenthuchunaa Naan keera vada vaangi thaaren Nee thinuputtu thoonghu machaan Naan konjam thoongiyaaren Male : Ei mudinja pudi mudinja pudi Mudinja pudi mudinja pudi raa Re eh eh eh eh eh eh Ei mudinja pudi mudinja pudi Mudinja pudi mudinja pudi raa Re eh eh eh eh eh eh heii Male : Naan balli muttaai thaaren dei Nee sappikittae odu deii Naan peepee senji thaaren dei Nee oothikittae aadu deii Male : Sevar sanda rekkla race-uh Maaman kaaran maasu maasu Machaana paar jalli kattaa thullikittae Ei dummy pattaasae….. Male : Ei dummy pattaasae…..
பாடகர் : பாம்பா பாக்யா இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் ஆண் : நான் பல்லி முட்டாய் தாரேன் டேய் நீ சப்பிகிட்டே ஓடு டேய் நான் பீபீ செஞ்சி தாரேன் டேய் நீ ஊதிகிட்டே ஆடு டேய் ஆண் : சேவர் சண்ட ரேக்லா ரேஸ்சு மாமன்காரன் மாஸு மாஸு மச்சான பார் ஜல்லி கட்டா துள்ளிகிட்டே ஏய் டம்மி பட்டாசே ஆண் : ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் ஆண் : ஏய் மினுமினுக்கும் கோலி இவன் நீ துரத்தி வந்தா கோழி இவன் நீ பந்த் எரிஞ்சா ஹோலி இவன் புடிச்சானா காலி இவன் ஆண் : உன் பருப்பு வட தீந்துசுனா நான் கீர வட வாங்கி தாரேன் நீ தின்னுபுட்டு தூங்கு மச்சான் நான் கொஞ்சம் தூங்கியாறேன் ஆண் : ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் ஆண் : நான் பல்லி முட்டாய் தாரேன் டேய் நீ சப்பிகிட்டே ஓடு டேய் நான் பீபீ செஞ்சி தாரேன் டேய் நீ ஊதிகிட்டே ஆடு டேய் ஆண் : சேவர் சண்ட ரேக்லா ரேஸ்சு மாமன்காரன் மாஸு மாஸு மச்சான பார் ஜல்லி கட்டா துள்ளிகிட்டே ஏய் டம்மி பட்டாசே ஆண் : ஏய் டம்மி பட்டாசே