← Back

Kaadhal Kaadhal Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Shankar Ganesh Male : Kadhal…..kadhal….kadhal…. Mmheem….kadhal…..kadhal….kadhal…. Male : Aadhaam yaevaal ulakukellaam Kattru thanthathu kadhal Unnai ennai annai thannai Pettru thanthathu kadhal Kadhal…..kadhal….kadhal…. Male : Kadhal…..kadhal….kadhal…. Male : Megaththila thoongum neerinai polae Veli theriyaathu thu oru kadhal Poonaikku kooda pudavaiyirunthaal Puththi thadumaarum idhu oru kadhal Male : Kadhal enbathu deiveegamaa Kaaviyam ellaam poi sollumaa Kadhal enbathu karpanaiyaa Kaamaththukku athu oppanaiyaa Kadhal endra vaarththai avasiyaa poiyaa Kadhal endra vaarththai avasiyaa poiyaa Male : Kadhal…..kadhal….kadhal…. Male : Aadhaam yaevaal ulakukellaam Kattru thanthathu kadhal Unnai ennai annai thannai Pettru thanthathu kadhal Kadhal…..kadhal….kadhal…. Male : Varang konda saami vazhi maranthaalum Thavanga kondu vaazhum idhu oru kadhal Karakkindra pothu surakkindra paal pol Kadamaiyil thondrum idhu oru kadhal Male : Paarvaikku naraigal vizhuntha pinnum Paruvaththin thevai kazhaintha pinnum Eriginra pirachchanai thadukkaiyilum Tholukku mel pillai irukkaiyilum Kizhadugal paadum idhu oru kadhal…. Kizhadugal paadum idhu oru kadhal…. Male : Kadhal…..kadhal….kadhal…. Male : Aadhaam yaevaal ulakukellaam Kattru thanthathu kadhal Unnai ennai annai thannai Pettru thanthathu kadhal Kadhal…..kadhal….kadhal…. Male : Kadhal…..kadhal….kadhal…. Mmheem….kadhal…..kadhal….kadhal….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : காதல்…..காதல்…காதல்…. ம்ம்ஹூம்….காதல்…..காதல்…காதல்…. ஆண் : ஆதாம் ஏவாள் உலகுக்கெல்லாம் கற்று தந்தது காதல் உன்னை என்னை அன்னை தன்னை பெற்றுத் தந்தது காதல் காதல்…..காதல்…காதல்…… ஆண் : காதல்…..காதல்…காதல்…. ஆண் : மேகத்தில் தூங்கும் நீரினை போலே வெளித் தெரியாது இது ஒரு காதல் பூனைக்கு கூட புடவையிருந்தால் புத்தி தடுமாறும் இது ஒரு காதல் ஆண் : காதல் என்பது தெய்வீகமா காவியம் எல்லாம் பொய் சொல்லுமா காதல் என்பது கற்பனையா காமத்துக்கது ஒப்பனையா காதல் என்ற வார்த்தை அவசிய பொய்யா காதல் என்ற வார்த்தை அவசிய பொய்யா ஆண் : காதல்…..காதல்…காதல்…. ஆண் : ஆதாம் ஏவாள் உலகுக்கெல்லாம் கற்று தந்தது காதல் உன்னை என்னை அன்னை தன்னை பெற்றுத் தந்தது காதல் காதல்…..காதல்…காதல்…… ஆண் : வரங் கொண்ட சாமி வழி மறந்தாலும் தவங் கொண்டு வாழும் இது ஒரு காதல் கறக்கின்ற போது சுரக்கின்ற பால் போல் கடமையில் தோன்றும் இது ஒரு காதல் ஆண் : பார்வைக்கு நரைகள் விழுந்த பின்னும் பருவத்தின் தேவை கழிந்த பின்னும் எரிகின்ற பிரச்சனை தடுக்கையிலும் தோளுக்கு மேல் பிள்ளை இருக்கையிலும் கிழடுகள் பாடும் இது ஒரு காதல்… கிழடுகள் பாடும் இது ஒரு காதல்… ஆண் : காதல்…..காதல்…காதல்…. ஆண் : ஆதாம் ஏவாள் உலகுக்கெல்லாம் கற்று தந்தது காதல் உன்னை என்னை அன்னை தன்னை பெற்றுத் தந்தது காதல் காதல்…..காதல்…காதல்…… ஆண் : காதல்…..காதல்…காதல்…. ம்ம்ஹூம்….காதல்…..காதல்…காதல்….