← Back

Raathiri Nerathu Paatu Ithu Song Lyrics

Singer : Srivardhini Music by : Ilayaraja Female : Raathiri nerathu paattu ithu Vidivatharkkul ithai kettu vidu Malligai pookkalin eerathilae Mayakkaththai oottum ithu Rathi manmatha potti ithu Female : Raathiri nerathu paattu ithu Vidivatharkkul ithai kettu vidu Chorus : ………………………………… Female : Aadai melaadai Kaathula neenthuthu paaru Jaadai kanjaadai Sollura sethiya kelu Female : Raattinathil unnai yethiduven Vaanin melaiyum boomikku keelayum Nadakkum athisayam kaattiduven Thamarai poovula pookkura vaasatha Moochil unakku moottiduven Female : Raathiri nerathu paattu ithu Vidivatharkkul ithai kettu vidu Chorus : …………………………………… Female : Thegam en thegam Raathiri paarkadalaagum Thedum nee thedum Amutham en madiyinil oorum Female : Alli edu enai alli edu Yeno irangidum valigalin vegangal Tharayil nindraal puriyathu Aadu kulungidum aasaiya nenjukkul Pootti vaithida koodathu Female : Raathiri nerathu paattu ithu Vidivatharkkul ithai kettu vidu Malligai pookkalin eerathilae Mayakkaththai oottum ithu Rathi manmatha potti ithu Raathiri nerathu paattu ithu
பாடகி : ஸ்ரீவர்தினி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ராத்திரி நேரத்து பாட்டு இது விடிவதற்குள் இதை கேட்டு விடு மல்லிகை பூக்களின் ஈரத்திலே மயக்கத்தை ஊட்டும் இது ரதி மன்மத போட்டி இது பெண் : ராத்திரி நேரத்து பாட்டு இது விடிவதற்குள் இதை கேட்டு விடு…. குழு : ……………………………………… பெண் : ஆடை மேலாடை காத்துல நீந்துது பாரு ஜாடை கண்ஜாடை சொல்லுற சேதிய கேளு பெண் : ராட்டினத்தில் உன்னை ஏத்திடுவேன் வானின் மேலயும் பூமிக்கு கீழையும் நடக்கும் அதிசயம் காட்டிடுவேன் தாமரை பூவுல பூக்குற வாசத்த மூச்சில் உனக்கு மூட்டிடுவேன் பெண் : ராத்திரி நேரத்து பாட்டு இது விடிவதற்குள் இதை கேட்டு விடு….. குழு : ……………………………………… பெண் : தேகம் என் தேகம் ராத்திரி பார்க்கடலாகும் தேடும் நீ தேடும் அமுதம் என் மடியினில் ஊரும் பெண் : அள்ளி எடு என்னை அள்ளி எடு ஏனோ இறங்கிடும் வலிகளின் வேகங்கள் தரையில் நின்றால் புரியாது ஆடு குலுங்கிடும் ஆசைய நெஞ்சுக்குள் பூட்டி வைத்திட கூடாது பெண் : ராத்திரி நேரத்து பாட்டு இது விடிவதற்குள் இதை கேட்டு விடு மல்லிகை பூக்களின் ஈரத்திலே மயக்கத்தை ஊட்டும் இது ரதி மன்மத போட்டி இது ராத்திரி நேரத்து பாட்டு இது…….