← Back

Orey Oru Song Lyrics

Orey Oru Song Lyrics is the track from Maareesan Tamil Film– 2025, Starring Vadivelu, Fahadh Faasil, Kovai Sarala, Vivek Prasanna, Sithara, P.L Thenappan, Livingston, Renuka, Saravana Subbiah, Krishna, Haritha and Telephone Raja. This song was sung by Yuvan Shankar Raja and Vadivelu and the music was composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by Madhan Karky. Singers : Yuvan Shankar Raja and Vadivelu Music Director : Yuvan Shankar Raja Lyricist : Madhan Karky Male : Hoo orae oru moochu thaandi Orae oru aasa thaandi Una marakkadha nenjam than keppendi Un paarvai kaadhal vaartha ennadhu Un kovam un sandhosam ennadhu Male : Orae oru jenmam thaandi Orae oru unma thaandi Una marakkadha nenjam than Hey hey eh ehhh Male : Alaiyadikkira kaathu mela Siragadikkira kaagam pola Naanum paranthu pogiren Un urave piriyamaana maa Male : Kaathu karaiyum osaiyum Un usurae oru sigaram aagum maa En ponjaathiyae Male : Orae oru moochu thaandi Orae oru aasa thaandi Una marakkadha nenjam than keppendi Un paarvai kaadhal vaartha ennadhu Un sogam un sandhosam ennadhu
பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா மற்றும் வடிவேலு இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : மதன் கார்க்கி ஆண் : ஹூ ஓரே ஒரு மூச்சுதான்டி ஒரே ஒரு ஆசைதான்டி உன்ன மறக்காத நெஞ்சம்தான் கேப்பேன்டி உன் பார்வை காதல் வார்த்தை என்னது உன் கோவம் உன் சந்தோசம் என்னது ஆண் : ஒரே ஒரு ஜென்மம்தான்டி ஒரே ஒரு உண்மைதான்டி உன மறக்காத நெஞ்சம்தான் ஏய் ஏய் இஹ்ஹ்ஹ் ஆண் : அலையடிக்கிற காத்து மேல சிறகடிக்கிற காகம் போல நானும் பறந்து போகிறேன் உன் உறவே பிரியமான மா ஆண் : காத்து கரையும் ஓசையும் உன் உசுரே ஒரு சிகரம் ஆகும்மா என் பொஞ்ஜாதியே ஆண் : ஓரே ஒரு மூச்சுதான்டி ஒரே ஒரு ஆசைதான்டி உன்ன மறக்காத நெஞ்சம்தான் கேப்பேன்டி உன் பார்வை காதல் வார்த்தை என்னது உன் கோவம் உன் சந்தோசம் என்னது