← Back

Neethane Endru Song Lyrics

Singers : Krish and Suchithra Music by : Vijay Ebenezer Male : Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa aaho Male : Nee thaanae endru kanavugal kandenae En nenjukkullae puyalaaga vandhaayae Enai paarkkiraai enna seigiraai En kanavukkullae yaen kootti sendraai Enai mayakkinaai naan enna seidhen Unnaalae naan kaadhal konden Female : Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa aaho Female : Naan thaanae endru kanavugal kandaayae Un nenjukkullae enai pootikkondaayae Nee paarkkiraai yaedho seigiraai Un kanavukkullae enai kootti sendraai Naan silirkkiren yaedhum mozhiyindri Kannaalae nee kaadhal sonnaai Male : Imai saaithu nee paarthaal Idhayam poovaai udhirgiradhae Iravodum pagalodum Unadhu ninaivae vadhaikkiradhae Kai paesi thirai pola Kangal irandum olikkiradhae Un kolusin oligal saerthu Raagam isaikkiren O ho podhumae en kanmani Boomiyae un kaaladi Adai mazhai pozhiyudhae Male : Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa aaho Female : Mugham paarthu pesa innum Muzhudhaai dhairiyam varavillaiyae Mudhal theendal naerum pozhudhu Moochu varumaa puriyalaiyae Poraadi varam vaangum Kalai thaan kaadhal purighiradhaa Chorus : Purighiradhaa… Female : Yaedhaedho pesinaalum Vaarthai perugidudhae ohoo Yaaradaa nee yaaradaa un aasaigal nee kooradaa En urudhigal urugudhae ohoo… Male : Nee thaanae endru kanavugal kandenae En nenjukkullae puyalaaga vandhaayae Female : Nee paarkkiraai yaedho seigiraai Un kanavukkullae enai kootti sendraai Male : Enai mayakkinaai naan enna seidhen Unnalae naan kaadhal konden
பாடகர்கள் : கிரிஸ் மற்றும் சுசித்ரா இசையமைப்பாளர் : விஜய் எபினேசர் ஆண் : உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா ஆஹோ ஆண் : நீ தானே என்று கனவுகள் கண்டேனே என் நெஞ்சுக்குள்ளே புயலாக வந்தாயே எனை பார்க்கிறாய் என்ன செய்கிறாய் என் கனவுக்குள்ளே ஏன் கூட்டிச் சென்றாய் எனை மயக்கினாய் நான் என்ன செய்தேன் உன்னாலே நான் காதல் கொண்டேன் பெண் : உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா ஆஹோ பெண் : நான் தானே என்று கனவுகள் கண்டாயே உன் நெஞ்சுக்குள்ளே எனை பூட்டிக் கொண்டாயே நீ பார்க்கிறாய் ஏதோ செய்கிறாய் உன் கனவுக்குள்ளே எனை கூட்டிச் சென்றாய் நான் சிலிர்க்கிறேன் ஏதும் மொழியின்றி கண்ணாலே நீ காதல் சொன்னாய் ஆண் : இமை சாய்த்து நீ பார்த்தால் இதயம் பூவாய் உதிர்கிறதே இரவோடும் பகலோடும் உனது நினைவே வதைக்கிறதே கை பேசி திரையை போல கண்கள் இரண்டும் ஒலிக்கிறதே உன் கொலுசின் ஒலிகள் சேர்த்து ராகம் இசைக்கிறேன் ஓ ஹோ போதுமே என் கண்மணி பூமியே உன் காலடி அடை மழை பொழியுதே ஆண் : உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா ஆஹோ பெண் : முகம் பார்த்து பேச இன்னும் முழுதாய் தைரியம் வரவில்லையே முதல் தீண்டல் நேரும் பொழுது மூச்சு வருமா புரியலையே போராடி வரம் வாங்கும் கலை தான் காதல் புரிகிறதா குழு : புரிகிறதா பெண் : ஏதேதோ பேசினாலும் வார்த்தை பெருகிடுதே ஓஹோ யாரடா நீ யாரடா உன் ஆசைகள் நீ கூறடா என் உறுதிகள் உருகுதே ஓஹோ…… ஆண் : நீ தானே என்று கனவுகள் கண்டேனே என் நெஞ்சுக்குள்ளே புயலாக வந்தாயே பெண் : நீ பார்க்கிறாய் ஏதோ செய்கிறாய் உன் கனவுக்குள்ளே எனை கூட்டிச் சென்றாய் ஆண் : எனை மயக்கினாய் நான் என்ன செய்தேன் உன்னாலே நான் காதல் கொண்டேன்