← Back

Oru Naal Podhuma Song Lyrics

Singer : M. Balamuralikrishna Music by : K. V. Mahadevan Male : Aaahaa…..aaahaa…aaa….aaaa…. Ahaaa…haaa..aaaa…aaa..haahaaahhaaa…. Aaaa..haaa…aaaa… Male : Oru naal podhumaa Indroru naal podhuma Naan paada indroru naal podhuma Naadhamaa geethamaa Adhai naan paada Indroru naal podhumaa Pudhu raagamaa sangeethama Adhai naan paada Indroru naal podhumaa Male : Raagama suga raagaama Gaanamaa deva gaanama Raagama suga raagaama Gaanamaa deva gaanama Male : En kalaikindha thiru naadu Samamaagamaa En kalaikindha siru naadu Samamaagamaa Naadhamaa geethamaa Adhai naan paada Indroru naal podhumaa Male : Kuzhal endrum…mm.. Pa da da pa ma Ma pa pa ma ga Ga ma ma ga ri Ri ga ga ri sa Sa ga ri sa ni da pa ma ga Male : Yaazh endrum Pa …pa ma pa Da da pa Pa ma pa ..da da pa Pa ma pa da da pa Pa ma pa da da pa Ga ma ri ma ga ri Sa ri ni ga da Sa ri ni ga da Sa ri ni ga da Male : Sa ri ni ga da Sa ri ni ga da Sa ri ni ga da {Kuzhal endrum yaazh endrum Silar kooruvaar En kural ketta pinnaalae Avar maaruvaaar} (2) Male : Azhiyaadha kalai endru Ennai paaduvaar Aaa..aaaaa….aaa… Azhiyaadha kalai endru Ennai paaduvaar Ennai ariyaamal ethirporgal Ezhunthoduvaar Ennai ariyaamal ethirporgal Ezhunthoduvaar Male : Isai ketka ezhunthodi Varuvaar andro Ezhunthodi varuvaar andro Ezhunthodi…thodi…aaah…aaaa…aa…. Isai ketka ezhunthodi Varuvaar andro Male : Ennakku inaiyaaga dharbaaril Evarum undo Dharbaaril evarum undo Dharbaaril….aaaa….hh… Ennakku inaiyaaga dharbaaril Evarum undo Male : Kalaiyaadha mohana suvai Naan andro Mohana suvai naan andro Mohanam….aa….aaa…. Kalaiyaadha mohana suvai Naan andro Male : Kaanada…aaaah…aaa…aaa… Yen paatu thaen ada Isai dheivam naan ada…
பாடகர் : எம். பாலமுரளிகிருஷ்ணா இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : ஆஹா ஆஹா ஆஆ ஆஆ ஆஹா ஹா ஆஆ ஆஆ ஹாஹாஹா ஆஆ ஹா ஆஆ ஆண் : ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா புது ராகமா சங்கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா ஆண் : ராகமா சுக ராகமா கானமா தேவ கானமா ராகமா சுக ராகமா கானமா தேவ கானமா ஆண் : என் கலைக்கிந்த திரு நாடு சமமாகமா என் கலைக்கிந்த சிறு நாடு சமமாகமா நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா ஆண் : குழல் என்றும் ம்ம் ப ட ட ப மா மா ப ப மா க க மா மா க ரி ரி க க ரி ச ச க ரி ச நீ ட ப மா க ஆண் : யாழ் என்றும் ப ப மா ப ட ட ப மா ப ட ட ப ப மா ப ட ட ப ப மா ப ட ட ப க மா ரி மா க ரி ச ரி நீ க ட ச ரி நீ க ட ச ரி நீ க ட ஆண் : ச ரி நீ க ட ச ரி நீ க ட ச ரி நீ க ட { குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார் என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் } (2) ஆண் : அழியாத கலை என்று என்னை பாடுவார் ஆஆ ஆஆ ஆஆ அழியாத கலை என்று என்னை பாடுவார் என்னை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் என்னை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் ஆண் : இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ எழுந்தோடி வருவார் அன்றோ எழுந்தோடி தோடி ஆஆ ஆஆ ஆஆ இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ ஆண் : எனக்கு இணையாக தர்பாரில் எவரும் உண்டோ தர்பாரில் எவரும் உண்டோ தர்பாரில் ஆஆ எனக்கு இணையாக தர்பாரில் எவரும் உண்டோ ஆண் : கலையாத மோகன சுவை நான் அன்றோ மோகன சுவை நான் அன்றோ மோகனம் ஆஆ ஆஆ கலையாத மோகன சுவை நான் அன்றோ ஆண் : கானடா ஆஆ ஆஆ ஆஆ என் பாட்டு தேன் அடா இசை தெய்வம் நான் அடா