← Back

Oru Paadal Naan Ketten Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Hmm hmm…mm…mm…mm…. Hehmmm hmm mm mmm mm… Mm…mmm…mm…mm…mmm…. Male : Oru paadal naan kettaen Un paasam adhil paarththaen Oru paadal naan kettaen Un paasam adhil paarththaen Vaazhkkai endru edhuvum illai Unthan enthan kadhaiyaagum Female : Oru paadal naan kettaen… Female : ……………. Female : Naan paarkkum idam ellaam Kannil nee indri verillai En vaazhkkaiyin aadhaaram Entha naalilum neeyaagum Female : Nee anbenum jeevanadhi En aalaya dheepam nee Male : Vaazhkkai endru edhuvum illai Unthan enthan kadhaiyaagum Both : Oru paadal naan kettaen… Male : Nee paayum nadhi aanaai Unnai thaangum karai aanaen En vaazhkkaiyil nee paadhi Un vaazhkkaiyil naan paadhi Male : En kangalil samuththirangal Adhil kaanbathu nampikkaigal Vaazhkkai endru edhuvum illai Unthan enthan kadhaiyaagum Both : Oru paadal naan kettaen… Male : En kangal urangaathu Un poomugam kaanaathu Female : Naan vaazhvathum unnaalae Male : Nee kaaththidum anbaalae Female : En aayiram jenmangalum Male : Un anbinai naan ketpaen Female : Vaazhkkai endru edhuvum illai Unthan enthan kadhaiyaagum Both : Oru paadal naan kettaen Un paasam adhil paarththaen Vaazhkkai endru edhuvum illai Unthan enthan kadhaiyaagum Both : Oru paadal naan kettaen….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஹ்ம்ம் ஹ்ம்….ம்ம்….ம்ம்…..ம்…. ஹீஹிம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்….. ஆண் : ஒரு பாடல் நான் கேட்டேன்…. உன் பாசம் அதில் பார்த்தேன் ஒரு பாடல் நான் கேட்டேன்…. உன் பாசம் அதில் பார்த்தேன் வாழ்க்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன் கதை ஆகும்… பெண் : ஒரு பாடல் நான் கேட்டேன்…. பெண் : ……………………… பெண் : நான் பார்க்கும் இடம் எல்லாம் கண்ணில் நீ இன்றி வேறில்லை என் வாழ்க்கையின் ஆதாரம் எந்த நாளிலும் நீயாகும் பெண் : நீ அன்பெனும் ஜீவநதி என் ஆலய தீபம் நீ ஆண் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன் கதையாகும் இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்…. ஆண் : நீ பாயும் நதி ஆனாய் உன்னை தாங்கும் கரை ஆனேன் என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி ஆண் : என் கண்களில் சமுத்திரங்கள் அதில் காண்பது நம்பிக்கைகள் வாழ்க்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன் கதை ஆகும் இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்…. ஆண் : என் கண்கள் உறங்காது உன் பூமுகம் காணாது பெண் : நான் வாழ்வதும் உன்னாலே ஆண் : நீ காத்திடும் அன்பாலே பெண் : என் ஆயிரம் ஜென்மங்களும் ஆண் : உன் அன்பினை நான் கேட்பேன் பெண் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன் கதையாகும்…… இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்…. உன் பாசம் அதில் பார்த்தேன் வாழ்க்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன் கதை ஆகும்… இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்….