← Back

Onnumilla Song Lyrics

Singer : Bharath Sankar Music by : Oorka Male : Poranthu eranthum Oru unmai velangaadha Sirisa nenaikkum Sindhanaiyum maaraadha Male : Kaana onna Karuppunnu nenaikaadha Manushan ariva Kuzhi pottu thondaadha Male : Yen naa… Onnum illa onnum illa Un kaiyila onnumilla Onnum illa onnum illa Un kaiyila onnumilla Aattruvan aattivacha Aaduravan aadanum Chorus : Hey…hey…hey…hey Male : Kaalam neram poi-u Un kanava mattum vai-u Bayamo pirivo vendaam Un paasam parivae podhum Unna manushanaaga maathidum Male : Kalavu poga Nilaiyum poi thaan Kanavu kaana Muzhichen seri thaan Male : Uyirum maraiyum Kavalai poi thaan Kathira karaikkum Nilavum meithaan…hey Male : Nelama seriya Irukkum varaikkum Nilavu meiyaa Velicham thandhaa Dhenamum kaalam Maarum nilaiyil Nilavu poiyaa Manushan ketta Male : Thappu illai thappu illai Inga onnum thappu illai Thappu illai thappu illai Inga onnum thappu illai Aattruvan aattivacha Aaduravan aadanum Chorus : Hey…hey…hey…hey Male : Kaalam neram poi-u Un kanava mattum vai-u Bayamo pirivo vendaam Un paasam parivae podhum Unna manushanaaga maathidum
பாடகர் : பரத் சங்கர் இசையமைப்பாளர் : ஊர்கா ஆண் : பொறந்து இறந்தும் ஒரு உண்மை வெளங்காதா சிறிசா நினைக்கும் சிந்தனையும் மாறாதா ஆண் : காண ஒன்ன கருப்புன்னு நினைக்காதா மனுஷன் அறிவ குழி போட்டு தோண்டாதா ஆண் : ஏன் னா….. ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை உன் கையில ஒன்னுமில்லை ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை உன் கையில ஒன்னுமில்லை ஆட்டுறவன் ஆட்டிவச்சா ஆடுறவன் ஆடனும் குழு : ஹேய்….ஹேய்….ஹேய்…..ஹேய் ஆண் : காலம் நேரம் பொய்யி உன் கனவ மட்டும் வையி பயமோ பிரிவோ வேண்டாம் உன் பாசம் பரிவே போதும் உன்ன மனுஷனாக மாத்திடும் ஆண் : களவு போக நிலையும் பொய்தான் கனவு காண முழிச்சேன் சரிதான் ஆண் : உயிரும் மறையும் கவலை பொய்தான் கதிர கரைக்கும் நிலவும் மெய்தான்….ஹேய் ஆண் : நெலைமை சரியா இருக்கும் வரைக்கும் நிலவு மெய்யா வெளிச்சம் தந்தா தெனமும் காலம் மாறும் நிலையில் நிலவு பொய்யா மனுஷன் கேட்டா ஆண் : தப்பு இல்லை தப்பு இல்லை இங்க ஒன்னும் தப்பு இல்லை தப்பு இல்லை தப்பு இல்லை இங்க ஒன்னும் தப்பு இல்லை ஆட்டுறவன் ஆட்டிவச்சா ஆடுறவன் ஆடனும் குழு : ஹேய்….ஹேய்….ஹேய்…..ஹேய் ஆண் : காலம் நேரம் பொய்யி உன் கனவ மட்டும் வையி பயமோ பிரிவோ வேண்டாம் உன் பாசம் பரிவே போதும் உன்ன மனுஷனாக மாத்திடும்