← Back

Jikijikichchang Jikijikichchang Kuruvi Song Lyrics

Singers : Seerkazhi Govindarajan and K. Jamunarani Music by : Viswanathan -Ramamoorthy Both : Jikijikichchang jikijikichchang kuruvi vandhu Jilaam maatikiduchaam Kuruvi jilaam maatikiduchaam Chorus : Kuruvi jilaam maatikiduchaam Both : Jikijikichchang jikijikichchang kuruvi vandhu Jilaam maatikiduchaam Kuruvi jilaam maatikiduchaam Chorus : Kuruvi jilaam maatikiduchaam Female : Hoo oo oo oo oo Adhilae oru daekuruvi Aduvum maatikiduchaam Kuruvi adhuvum maatikiduchaam Chorus : Kuruvi adhuvum maatikiduchaam Male : Vannathi kuruvi vandhu Valaiyil maatikiduchaam Kuruvi valaiyil maatikiduchaam Chorus : Kuruvi valaiyil maatikiduchaam Female : Sengaalu naarai vandhu Chorus : Sengaalu naarai vandhu Female : Sevagam panni kiduchaam Kuruvi sevagam pannikiduchaam Chorus : Kuruvi sevagam pannikiduchaam Both : Jikijikichchang jikijikichchang kuruvi vandhu Jilaam maatikiduchaam Kuruvi jilaam maatikiduchaam Chorus : Kuruvi jilaam maatikiduchaam Male : Hoo ooo oo oo oo…. Pakka pona kambili pochi Palla ilichudhaam Poochi palla ilichudhaam Female : Manjal poosikichaam Kuruvi malae pottukichaam Kuruvi malae pottukichaam Chorus : Manjal poosikichaam Kuruvi malae pottukichaam Kuruvi malae pottukichaam Male : Pandhal pottukichaam Kuruvi pandhal pottukichaam Pandhi vechikichaam Kuruvi pandhi vechikichaam Female : Thaali kattikichaam Kuruvi melam kottikicham Kuruvi melam kottikicham Chorus : Thaali kattikichaam Kuruvi melam kottikicham Kuruvi melam kottikicham Dum dum dum dum dum dum dum dum Dum dum dum dum dum dum dum dum
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி இருவர் : ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம் குழு : குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம் இருவர் : ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம் குழு : குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம் பெண் : ஹோ..ஓ..ஓ…ஓ…ஓ… அதிலே ஒரு டேக்குருவி அதுவும் மாட்டிக்கிடுச்சாம் குருவி அதுவும் மாட்டிக்கிடுச்சாம் குழு : குருவி அதுவும் மாட்டிக்கிடுச்சாம் ஆண் : வண்ணாத்திக் குருவி வந்து வலையில் மாட்டிக்கிடுச்சாம் குருவி வலையில் மாட்டிக்கிடுச்சாம் குழு : குருவி வலையில் மாட்டிக்கிடுச்சாம் பெண் : செங்காலு நாரை வந்து குழு : செங்காலு நாரை வந்து பெண் : சேவகம் பண்ணி கிடுச்சாம் குருவி சேவகம் பண்ணிக் கிடுச்சாம்…. குழு : குருவி சேவகம் பண்ணிக் கிடுச்சாம்.. இருவர் : ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம் குழு : குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம் ஆண் : ஹோ..ஓ..ஓ..ஓ… பாக்கப் போன கம்பிளி பூச்சி பல்லே இளிச்சுதாம் பூச்சி பல்லே இளிச்சுதாம் பெண் : மஞ்சள் பூசிக்கிச்சாம் குருவி மாலே போட்டுக்கிச்சாம் குருவி மாலே போட்டுக்கிச்சாம் குழு : மஞ்சள் பூசிக்கிச்சாம் குருவி மாலே போட்டுக்கிச்சாம் குருவி மாலே போட்டுக்கிச்சாம் ஆண் : பந்தல் போட்டுக்கிச்சாம் குருவி பந்தல் போட்டுகிச்சாம் குருவி பந்தி வச்சிக்கிச்சாம் குருவி பந்தி வச்சிக்கிச்சாம்…. பெண் : தாலி கட்டிக்கிச்சாம் குருவி மேளம் கொட்டிக்கிச்சாம் குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்…. குழு : தாலி கட்டிக்கிச்சாம் குருவி மேளம் கொட்டிக்கிச்சாம் குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்…. டும்டும்.. டும்டும்… டும்டும்… டும்டும்… டும்டும்… டும்டும்… டும்டும்… டும்டும்….