← Back

Poo Sirikkuthu Song Lyrics

Singers : Rita and Rahul Nambiar Music by : Ilayaraja Chorus : Vendaam endra thaen kuyilu Hae thaanaa thunaiya thaedikkichu Pookkal varum kombil poonguruvi Hae pudhusaa sodi sethukkichu Female : Poo sirikkudhu poo sirikkudhu Alaiyadikkudhu alaiyadikkudhu Poo sirikkudhu poo sirikkudhu Pozhudhu mayangudhu Alaiyadikkudhu alaiyadikkudhu Nelavu kerangudhu Vaasa poovu veesa nenjil Aasa poo mella mella Pooththadhu enna enna Maalaikku nalla naal paaru Male : Poo sirikkudhu poo sirikkudhu Alaiyadikkudhu alaiyadikkudhu Female : Naal maarum poo maarum Kai maarum Maaraadhu adhu pola En vaazhvum Female : Naan podum poo koyil Padi yerum Ona thaedi manasodum Theruvoram Male : Ae eppodhum enna pathi yedho Yengiyae paathadhilla naanum Ippo nadakkuradhu ellaam Kaalathin kattaayam aagum Female : Motham naan mutha thaan Paadi vachen mutha thaan Male : Olak kudisa oram Adhu odi varum neram Female : Poo sirikkudhu poo sirikkudhu Pozhudhu mayangudhu Alaiyadikkudhu alaiyadikkudhu Nelavu kerangudhu Male : Poo sirikkudhu poo sirikkudhu Pozhudhu mayangudhu Alaiyadikkudhu alaiyadikkudhu Nelavu kerangudhu Female : Ponnaaram ponnaaram Kazhuthodum Poo thaali poo thaali Thara venum Male : Marudhaani marudhaani Veral yerum Manam odi veral mela Velaiyaadum Female : Kanni pen ellaarukkum Thirunaalu Kalyaana oorkolam varum naalu Male : Velli kolusu thullum Siru kaalu Poo chendu thaalam podum Adhanodu Female : Mookkuthi mookkuthi Vaira kallu mookkuthi Male : Koora chaela aadum En kuppam aattam podum Female : Poo sirikkudhu poo sirikkudhu Pozhudhu mayangudhu Male : Alaiyadikkudhu alaiyadikkudhu Nelavu kerangudhu Female : Vaasa poovu veesa nenjil Male : Aasa poo mella mella Poothadhu enna enna Female : Maalaikku nalla naal paaru Male : Poo sirikkudhu poo sirikkudhu Pozhudhu mayangudhu Both : Alaiyadikkudhu alaiyadikkudhu Nelavu kerangudhu
பாடகர்கள் : ரீட்டா மற்றும் ராகுல் நம்பியார் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : வேண்டாம் என்ற தேன் குயிலு ஹே தானா துணைய தேடிக்கிச்சு பூக்கள் வரும் கொம்பில் பூங்குருவி ஹே புதுசா சோடி சேத்துக்கிச்சு பெண் : பூ சிரிக்குது பூ சிரிக்குது அலையடிக்குது அலையடிக்குது பெண் : பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது அலையடிக்குது அலையடிக்குது நிலவு கெறங்குது பெண் : வாசப் பூவு விட்ட நெஞ்சில் ஆசப் பூ மெல்ல மெல்ல பூத்தது என்ன என்ன மாலைக்கு நல்ல நாள் பாரு ஆண் : பூ சிரிக்குது பூ சிரிக்குது அலையடிக்குது அலையடிக்குது பெண் : நாள் மாறும் பூ மாறும் கை மாறும் மாறாது அது போல என் வாழ்வும் பெண் : நான் போடும் பூ கோயில் படி ஏறும் ஒனத் தேடி மனசோடும் தெருவோரம் ஆண் : ஏ எப்போதும் என்னப் பத்தி ஏதோ எண்ணியே பாத்ததில்ல நானும் இப்போ நடக்குறது எல்லாம் காலத்தின் கட்டாயம் ஆகும் பெண் : மொத்தம் நான் முத்தத்தான் பாடி வச்சேன் மொத்தத்தான் ஆண் : ஓலக் குடிச ஓரம் அது ஓடி வரும் நேரம் பெண் : பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது அலையடிக்குது அலையடிக்குது நிலவு கெறங்குது ஆண் : பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது அலையடிக்குது அலையடிக்குது நிலவு கெறங்குது பெண் : பொன்னாரம் பொன்னாரம் கழுத்தாடும் பூத் தாலி பூத் தாலி தர வேணும் ஆண் : மருதாணி மருதாணி வெரலேறும் மனம் ஓடி வெரல் மேல வெளையாடும் பெண் : கன்னிப் பெண் எல்லாருக்கும் திருநாளு கல்யாண ஊர்கோலம் வரும் நாளு ஆண் : வெள்ளிக் கொலுசு துள்ளும் சிறு காலு பூச்செண்டு தாளம்போடும் அதனோடு பெண் : மூக்குத்தி மூக்குத்தி வைரக் கல்லு மூக்குத்தி ஆண் : கூரச் சேல ஆடும் என் குப்பம் ஆட்டம் போடும் பெண் : பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது ஆண் : அலையடிக்குது அலையடிக்குது நிலவு கெறங்குது பெண் : வாசப் பூவு விட்ட நெஞ்சில் ஆண் : ஆசப் பூ மெல்ல மெல்ல பூத்தது என்ன என்ன பெண் : மாலைக்கு நல்ல நாள் பாரு ஆண் : பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது இருவர் : அலையடிக்குது அலையடிக்குது நிலவு கெறங்குது