← Back

Indirajaala Vidhdhaikkaaran Song Lyrics

Singer : Serukulathur Sama Music by : C. R. Subburaman Male : Indhira jaala vithaikkaaran emperumaan Ulagamellaam aatti vaikkum soothradhaaran Indhira jaala vithaikkaaran emperumaan Ulagamellaam aatti vaikkum soothradhaaran Male : Inbamudan thunbam maari maari kaattuvaan Irulum oliyum suzhalum Vetta veliyai kaattuvaan Anburuvaai anbar manam thannilaaduvaan Anbar thunbam kandu poraarangavidobaa Sreerangavidobaa avan Male : Indhira jaala vithaikkaaran emperumaan Ulagamellaam aatti vaikkum soothradhaaran Male : Nallavar pol nammai suttrum kodiyavar undu Nallavar palar pagaivar pola kaanbadhum undu Ellaam arangan arul vilaasa naadaga maedai Edhilum mayangaadhavarkku Paerinba veedae arulum Male : Indhira jaala vithaikkaaran emperumaan Ulagamellaam aatti vaikkum soothradhaaran Male : Eezhaigalae ezhaigalin thunbam unarvaar Irumaappudan poruludaiyor Kann ulla kurudar Ezhaigalae oozhiyar tham thunbam unaraar Goburatthai bommai thaangum Ninaivunakkaeno andha Male : Indhira jaala vithaikkaaran emperumaan Ulagamellaam aatti vaikkum soothradhaaran
பாடகர் : சேர்குலத்துர் சமா இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் ஆண் : இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான் உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன் இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான் உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன் ஆண் : இன்பமுடன் துன்பம் மாறி மாறிக் காட்டுவான் இருளும் ஒளியும் சுழலும் வெட்ட வெளியை காட்டுவான் அன்புருவாய் அன்பர் மனம் தன்னிலாடுவான் அன்பர் துன்பம் கண்டு பொறாரங்கவிடோபா ஸ்ரீரங்கவிடோபா அவன் ஆண் : இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான் உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன் ஆண் : நல்லவர் போல் நம்மை சுற்றும் கொடியவர் உண்டு நல்லவர் பலர் பகைவர் போல காண்பதும் உண்டு எல்லாம் அரங்கன் அருள் விலாஸ நாடக மேடை எதிலும் மயங்காதவர்க்கு பேரின்ப வீடே அருளும் ஆண் : இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான் உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன் ஆண் : ஏழைகளே ஏழைகளின் துன்பம் உணர்வார் இறுமாப்புடன் பொருளுடையோர் கண் உள்ள குருடர் ஏழைகளே ஊழியர் தம் துன்பம் உணரார் கோபுரத்தை பொம்மை தாங்கும் நினைவுனக்கேனோ அந்த ஆண் : இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான் உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்