← Back

Oli Mazhaiyo Song Lyrics

Singers : Santosh Hariharan and Harhini Sayee Music by : Jass JP Lyrics by : Nandha Lakshman Male : Oli mazhaiyo Illai nizhal oliyo Nam vaazhvil pudhithaai Varugirathae Male : Anal nilavo Illai kulir analo Idhan arugil vazhnthida Pidikirathae Female : Kalam kanium neramae Kaanal kalaindhae pogumae Kaagitha odam Vandhu karaiyinil serumae Male : Aasai asandhu pogumae Innal ilagi pogumae Kurunagai pookalaai Vazhivil kurumbugal ooruthae Female : Mezhugaai acham Urugum velai Kazhugaai ucham Urasum velai Female : Kaalai oondri yeri naam Povom vaaa… Kanavu kadhavu Thaanae thirakumae… Male : Kaalai oondri yeri naam Povom vaaa… Kanavu kadhavu Thaanae thirakumae… Both : Oli mazhaiyo Illai nizhal oliyo Nam vaazhvil pudhithaai Varugirathae Both : Anal nilavo Illai kulir analo Idhan arugil vazhnthida Pidikirathae Humming : Haa..aa..aa..aa..haa… Female : Karaium iravilae Kaadhal manadhilae Meendum thondriduthae Vilagum naanangalae Male : Pagalai naan pidithen Pathukida ninaithen Ayyo pulambiyathae Paavam iravugalae Female : Unnai paarthen Oru viral korthen Maarbin manam Suvaithen Male : Idhazhai theendinen Orugannam mayanginen Ennil unnai unardhen Both : Namadhu ulagam Naamae anbae Inimel pagalil Vinmeen anbae… Male : Oli mazhaiyo Illai nizhal oliyo Nam vaazhvil pudhithaai Varugirathae Female : Anal nilavo Illai kulir analo Idhan arugil vazhnthida Pidikirathae Male : Kalam kanium neramae Kaanal kalainthae pogumae Kaagitha odam Vandhu karaiyinil serumae Female : Aasai asandhu pogumae Innal ilagi pogumae Kurunagai pookalaai Vazhivil kurumbugal ooruthae Male : Mezhugaai acham Urugum velai Kazhugaai ucham Urasum velai Male : Kaalai oondri yeri naam Povom vaaa… Kanavu kadhavu Thaanae thirakumae… Female : Kaalai oondri yeri naam Povom vaaa… Kanavu kadhavu Thaanae thirakumae… Both : Haa..aa ..aa..haa..aa Hmm mm mm mm hmm mm
பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் ஹரிணி சாய் இசை அமைப்பாளர் : ஜாஸ் ஜே. பி பாடல் ஆசிரியர் : நந்த லக்ஷ்மன் ஆண் : ஒலி மழையோ இல்லை நிழல் ஒலியோ நாம் வாழ்வில் புதிதாய் வருகிறதே ஆண் : அனல் நிலவோ இல்ல குளிர் அனலோ இது அருகில் வாழ்ந்திடா பிடிக்கிறதே பெண் : காலம் கனியும் நேரமே கானல் கலைந்தே போகுமே காகித ஓடம் வந்து கரையினில் சேருமே ஆண் : ஆசை அசந்து போகுமே இன்னல் இலகி போகுமே குருநகை பூக்களாய் வாழ்வில் குறும்புகள் ஊறுதே பெண் : மெழுகாய் அச்சம் உருகும் வேலை கழுகாய் உச்சம் உரசும் வேலை பெண் : காலை ஊன்றி ஏறி நாம் போவோம் வா… கனவு கதவு தானே திறக்குமே… ஆண் : காலை ஊன்றி ஏறி நாம் போவோம் வா… கனவு கதவு தானே திறக்குமே… இருவர் : ஒலி மழையோ இல்லை நிழல் ஒலியோ நாம் வாழ்வில் புதிதாய் வருகிறதே இருவர் : அனல் நிலவோ இல்ல குளிர் அனலோ இது அருகில் வாழ்ந்திடா பிடிக்கிறதே முனகல் : …ஹா…ஆஅ…ஆஅ… பெண் : கரையும் இரவிலே காதல் மனதிலே மீண்டும் தோன்றிடுதே விலகும் நாணங்களே ஆண் : பகலை நான் பிடித்தேன் பதுக்கிடா நினைத்தேன் அய்யோ புலம்பியதே பாவம் இரவுகளே பெண் : உன்னை பார்த்தேன் ஒரு விரல் கோர்த்தேன் மார்பின் மனம் சுவைத்தேன் ஆண் : இதழை தீண்டினேன் ஒருகனம் மயங்கினேன் என்னில் உன்னை உணர்வேன் இருவர் : நமது உலகம் நாமே அன்பே இனிமேல் பகலில் விண்மீன் அன்பே… ஆண் : ஒலி மழையோ இல்லை நிழல் ஒலியோ நாம் வாழ்வில் புதிதாய் வருகிறதே பெண் : அனல் நிலவோ இல்ல குளிர் அனலோ இது அருகில் வாழ்ந்திடா பிடிக்கிறதே ஆண் : காலம் கனியும் நேரமே கானல் கலைந்தே போகுமே காகித ஓடம் வந்து கரையினில் சேருமே பெண் : ஆசை அசந்து போகுமே இன்னல் இலகி போகுமே குருநகை பூக்களாய் வாழ்வில் குறும்புகள் ஊறுதே ஆண் : மெழுகாய் அச்சம் உருகும் வேலை கழுகாய் உச்சம் உரசும் வேலை ஆண் : காலை ஊன்றி ஏறி நாம் போவோம் வா… கனவு கதவு தானே திறக்குமே… பெண் : காலை ஊன்றி ஏறி நாம் போவோம் வா… கனவு கதவு தானே திறக்குமே… முனகல் : ஹா…..ஆஅ….ஆஅ… ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..