← Back

Madhiyodu Kadhai Pesum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Hahaa oo ooo….hahaah oo ooo…. Male : Mathiyodu kadhai pesum mugilaaga naan maara Naanam adhu yaeno un gaanam adhilthaano Meeraa…..yeiha meeraa….yaeh….meera aahaah meeraa….haehaeh Female : Sael vizhi jannalilae mannavan nee pugunthu vida Naanam kadhavaaga imai moodum medhuvaaga Kannaa hae mannaa yaei kannaa aahaa yaei mannaa Male : Heehimm Female : Heehimm Male : Yae yaehae Female : Aahaah Male : Puththam pudhu kadhaiyaai neeyirukka Paththirikkai polae naan azhaikka Female : Pakkaththilae saerththu nee pathikka Vekkaththilae vaerththu naan kothikka Male : Thodarkathiyaai thodara anaiththaen Female : Sirukathaiyaai mudiththu siriththaen Male : Nee thazhuvida suvai tharum thenallavo Female : Naan thazhuvida nazhuvidum meenallavo Male : Mathiyodu kadhai pesum mugilaaga naan maara Female : Naanam adhu yaeno un gaanam adhilthaano Male : Meeraa…..haeh meeraa…. Female : Kannaa yaei mannaa…. Male : Hehmm Male : ……………. Male : Heehmm Female : Heehmm Male : ………….. Female : ……………. Male : Nool meedhu aadum kaaththaadiyil Kaatru vanthu motha kooththaadidum Female : Noolizhaiyil aadidum kodiyidai Kaalai vanthu motha pooththaadidum Male : Minnum kaalo vallikizhangu Female : Sollum neeyo sudum neruppu Male : Nalla paththudan iththudan naan rushikkavae Female : Oru poovena puzhuvena naan thudikkiraen Male : Mathiyodu kadhai pesum mugilaaga naan maara Female : Naanam adhu yaeno un gaanam adhilthaano Male : Meeraa…..haeh meeraa…. Female : Kannaa yaei mannaa….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : ஹஹா ஓ ஓஓ ஹஹாஹ் ஓ ஓஓ ஆண் : மதியோடு கதை பேசும் முகிலாக நான் மாற நாணம் அது ஏனோ உன் கானம் அதில்தானோ மீரா….யெய்ஹ மீரா……யெஹ் ……..மீரா ஆஹாஹ் மீரா…ஹேஹேஹ் பெண் : சேல் விழி ஜன்னலிலே மன்னவன் நீ புகுந்து விட நாணம் கதவாக இமை மூடும் மெதுவாக கண்ணா ஹேய் மன்னா ஏய் கண்ணா ஆஹா ஏய் மன்னா ஆண் : ஹீஹிம் பெண் : ஹீஹிம் ஆண் : ஏ ஏஹே பெண் : ஆஹாஹ் ஆண் : புத்தம் புது கதையாய் நீயிருக்க பத்திரிக்கை போலே நான் அழைக்க பெண் : பக்கத்திலே சேர்த்து நீ பதிக்க வெக்கத்திலே வேர்த்து நான் கொதிக்க ஆண் : தொடர்கதையாய் தொடர அணைத்தேன் பெண் : சிறுகதையாய் முடித்து சிரித்தேன் ஆண் : நீ தழுவிட சுவை தரும் தேனல்லவோ பெண் : நான் தழுவிட நழுவிடும் மீனல்லவோ ஆண் : மதியோடு கதை பேசும் முகிலாக நான் மாற பெண் : நாணம் கதவாக இமை மூடும் மெதுவாக ஆண் : மீரா….ஹெஹ் மீரா பெண் : கண்ணா ஏய்…மன்னா ஆண் : ஹீஹ்ம்ம் ஆண் : …………………… ஆண் : ஹீஹிம் பெண் : ஹீஹிம் ஆண் : ……………….. பெண் : ………………… ஆண் : நூல் மீது ஆடும் காத்தாடியில் காற்று வந்து மோத கூத்தாடிடும் பெண் : நூலிழையில் ஆடிடும் கொடியிடை காளை வந்து மோத பூத்தாடிடும் ஆண் : மின்னும் காலோ வள்ளிக்கிழங்கு பெண் : சொல்லும் நீயோ சுடும் நெருப்பு ஆண் : நல்ல பதத்துடன் இதத்துடன் நான் ருசிக்கவே பெண் : ஒரு பூவென புழுவென நான் துடிக்கிறேன் ஆண் : மதியோடு கதை பேசும் முகிலாக நான் மாற பெண் : நாணம் கதவாக இமை மூடும் மெதுவாக ஆண் : ஹே மீரா….ஹெஹ் மீரா பெண் : கண்ணா ஏய்…மன்னா