← Back

Naanum Neeyum Song Lyrics – Kumbaari

Singer : Aishwarya Ravichandran Music by : Jayden Lyrics by : Arun Bharathi Female : Naanum neeyum sernthidavae Manam yenguthae Naalai varum sogam ellam Maraindhidavae Female : Nedunthooram oru payanam Namakkaga thodangividum Thodamalae nee thalli vaithu Selveera… Vidamalae unn tholil naanum Saaindhukolla Female : Naanum neeyum sernthidavae Manam yenguthae Naalai varum sogam ellam Maraindhidavae Female : Aruginil varugayil Alaikadal thalumbugindrathae Anumadhi koduthidu Iruvizhi thavikkindrathae Female : Endhan madhi meedhu Kangal moodi thoongividu Undhan thalai kodha Viragal koduppen Female : Endhan idhazh meedhu Undhan idazh porthividu Naane undhan thaayai Ulagil iruppen Female : Naanum neeyum sernthidavae Manam yenguthae Naalai varum sogam ellam Maraindhidavae Female : Inithidum iravugal Namakkena irukkindrathae Azhagiya uravugal Nilaithida thudikkindrathae Female : Mutham ondru kandu Motcham pera vendum Endhan mundhanaikkul unnai Moodi maraippen Female : Ennai thandhu unnai Kaakkum oru vaaipirundhal Kannai moodi kondu Uyirum koduppen Female : Naanum neeyum sernthidavae Manam yenguthae Naalai varum sogam ellam Maraindhidavae…..Maraindhidavae….. Maraindhidavae…..
பாடகி : ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் இசை அமைப்பாளர் : ஜேய்டென் பாடல் ஆசிரியர் : அருண் பாரதி பெண் : நானும் நீயும் சேர்ந்திடவே மனம் ஏங்குதே நாளை வரும் சோகம் எல்லாம் மறைந்திடவே பெண் : நெடுந்தூரம் ஒரு பயணம் நமக்காக தொடங்கி விடும் தொடாமலே நீ தள்ளி விட்டு செல்கிறாய்… விடாமலே உன் தோளில் நானும் சாய்ந்துகொள்ள பெண் : நானும் நீயும் சேர்ந்திடவே மனம் ஏங்குதே நாளை வரும் சோகம் எல்லாம் மறைந்திடவே பெண் : அருகினில் வருகையில் அலைகடல் தழும்புகின்றதே அனுமதி கொடுத்திடு இருவிழி தவிக்கின்றதே பெண் : எந்தன் மடி மீது கண்கள் மூடி தூங்கிவிடு உந்தன் தலை கோத விரல்கள் கொடுப்பேன் பெண் : எந்தன் இதழ் மீது உந்தன் இதழ் போர்த்திவிடு நானே உந்தன் தாயாய் உலகில் இருப்பேன் பெண் : நானும் நீயும் சேர்ந்திடவே மனம் ஏங்குதே நாளை வரும் சோகம் எல்லாம் மறைந்திடவே பெண் : இனித்திடும் இரவுகள் நமக்கென இருக்கின்றதே அழகிய உறவுகள் நிலைத்திட துடிக்கின்றதே பெண் : முத்தம் ஒன்று கண்டு மோட்சம் பேர வேண்டும் எந்தன் முந்தானைக்குள் உன்னை மூடி மறைப்பேன் பெண் : என்னை தந்து உன்னை காக்கும் ஒரு வாய்ப்பிருந்தால் கண்ணை மூடி கொண்டு உயிரும் கொடுப்பேன் பெண் : நானும் நீயும் சேர்ந்திடவே மனம் ஏங்குதே நாளை வரும் சோகம் எல்லாம் மறைந்திடவே