← Back

Hai Yo Konjam Song Lyrics

Singers : Gaana Kadal, Sindhuri and Vishal Chandrasekhar Music by : Vishal Chandrasekhar Male : Ayyo konjam sirikkiraa Alaga kaatti mayakkuraa Kaayaa palamaa Kelviyaa kekkuraa Male : Gurrkka velaiyum kudukkuraa Goodsaa ennayum ilukkuraa Heartukkulla Scootythaan otturaa Male : Rummu ginnu wine-u kooda Unna paatha rasnavaakuthae Neeyum munnae pona Moochu kaathu Pinnae vanthu ennai thaakkuthae Male : Panjum theeyum.. Paththikkichu.. Bumbarama.. Suththikkichu.. Male : Atti pottu.. Kunthikkichu.. Ennennamo.. Thanthidhuchu.. Whistling : ……………….. Female : Alukku mootta paiya Unna maaththiputten highya Kaiyya koththu naanum Oora suththuren… Female : Uppu moottathaayaa.. Enna thookkikittu poyaa.. Kalavaada neeyum Enna paakkura.. Female : Kanja paiyen neethan Thutta karaikkavachen naanthaan Giftah vaangi thanthu Mayakka paakkura.. Male : Purse-um kaaliyaachu.. Atha nenacha varala pechu.. Roattu posterkooda Palla kaattudhu.. Male : Maanja noolaa thachi.. Thenam parakkavitta machi.. Iva torture kooda Tasty aanathae.. Male : Yendi mooda yethura.. Nee thappu thappaa paakkura Kaadhal viththa podura.. Bongu kaattura.. Male : Rummu ginnu wine-u kooda Unna paatha rasnavaakuthae Male : Panjum theeyum.. Female : Paththikkichu.. Male : Bumbarama.. Female : Suththikkichu.. Male : Atti pottu.. Female : Kunthikkichu.. Male & Female : Ennennamo.. Thanthidhuchu..
பாடகி : சிந்தூரி பாடகர்கள் : கானா கடல், விஷால் சந்திரசேகர் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : ஐயோ கொஞ்சம் சிரிக்கிறா அழக காட்டி மயக்குறா காயா பழமா கேள்வியா கேக்குறா ஆண் : கூர்க்கா வேலையும் குடுக்குறா கூட்ஸா என்னையும் இழுக்குறா ஹார்ட்குள்ள ஸ்கூட்டிதான் ஓட்டுறா ஆண் : ரம்மு கின்னு ஒயின்னு கூட உன்ன பாத்தா ரஸ்னாவாகுதே நீயும் முன்னே போனா மூச்சு காத்து பின்னே வந்து என்னை தாக்குதே ஆண் : பஞ்சும் தீயும் பத்திக்கிச்சு பம்பரமா சுத்திக்கிச்சு ஆண் : அட்டி போட்டு குந்திகிச்சு என்னென்னமோ தந்திடுச்சு விஷ்லிங் : ……………………… பெண் : அழுக்கு மூட்ட பையா உன்ன மாத்தி புட்டேன் ஹை யா கைய கோத்து நானும் ஊரா சுத்துறேன் பெண் : உப்பு மூட்டத்தாயா என்ன தூக்கி கிட்டு போயா களவாட நீயும் என்ன பாக்குற பெண் : கஞ்ச பையன் நீதான் துட்ட கரைக்க வச்சேன் நான்தான் கிப்ட்டா வாங்கி தந்து மயக்க பாக்குற ஆண் : பர்ஸும் காலியாச்சு அத நெனச்சா வரல பேச்சு ரோட்டு போஸ்டர் கூட பல்ல காட்டுது ஆண் : மாஞ்சா நூலா தச்சி தெனம் பறக்கவிட்ட மச்சி இவ டார்ச்சர் கூட டேஸ்ட்டி ஆனதே ஆண் : ஏன் டி மூட ஏத்துற நீ தப்பு தப்பா பாக்குற காதல் வித்த போடுற போங்கு காட்டுற ஆண் : ரம்மு கின்னு ஒயின்னு கூட உன்ன பாத்தா ரஸ்னாவாகுதே ஆண் : பஞ்சும் தீயும் பெண் : பத்திக்கிச்சு ஆண் : பம்பரமா பெண் : சுத்திக்கிச்சு ஆண் : அட்டி போட்டு பெண் : குந்திகிச்சு ஆண் & பெண் : என்னென்னமோ தந்திடுச்சு