← Back

Kulirudhu Kulirudhu Song Lyrics

Singers : Unni Krishnan and Swarnalatha Music by : A. R. Rahman Male : Kuliruthu kuliruthu Iruuyir kuliruthu Kaadhal uravaadi Nagaruthu nagaruthu Oruviral nagaruthu Motcha vazhi thedi Male : Kadalilae Thee pidithaal Meengalin kanavugal Kalaivathillai Oorgalil thee pidithaal Kadhalil uravugal Yerivathillai Male & Female : Kuliruthu kuliruthu Iruuyir kuliruthu Kaadhal uravaadi Female : Nagaruthu nagaruthu Oruviral nagaruthu Motcha vazhi thedi Male : Idhayathil vali ondru Varudhu Un imaigalin mudi kondu Thadavu Female : Nenjikullae yeriyuthu Neruppu Idha neer kondu anaippathu Un poruppu Male : Idhu thanneer ootriyaa Theerum Naan panneer ootrinaal maarum Female : Dhegangal parimaara Nam ullangal idam maarum Male : Perinba poojaigalae Un penmaikku parigaaram Female : Mazhai illaamaalum Thendral sollaamaalum Male & Female : Nam nenjikul ippodhu Latcham poo malarum Male : Kuliruthu kuliruthu Iruuyir kuliruthu Kaadhal uravaadi Nagaruthu nagaruthu Oruviral nagaruthu Motcha vazhi thedi Male : Nenjukuzhi vittu vittu Thudikum Adi neruppukul yen indha Nadukkam Female : Mugathukkum mugathukkum Sandaiyaa Ada muthamida veru idam Illaiya Male : Mazhai thuli mazhai thuli Thollaiyaa Ada adai mazhai thaanga Ennam illaiya Female : Sutri ellaam erigira pothu Naam inbam kolvathu yedhu Male : Adi poogamba velaiyilum Iru vaankozhi kalavi kollum Female : Dhegathai anaithu vidu Sudum thee kooda anainthuvidum Ada un pechilum vidum un moochilum Male : Sutri nindraadum theevannam Anaivadhu thinnam Male & Female : Kuliruthu kuliruthu Iruuyir kuliruthu Kaadhal uravaadi Nagaruthu nagaruthu Oruviral nagaruthu Motcha vazhi thedi Male & Female : Kadalilae Thee pidithaal Meengalin kanavugal Kalaivathillai Oorgalil thee pidithaal Kadhalil uravugal Yerivathillai
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது காதல் உறவாடி நகருது நகருது ஒருவிரல் நகருது மோட்ச வழி தேடி ஆண் : கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எரிவதில்லை ஆண் மற்றும் பெண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது காதல் உறவாடி பெண் : நகருது நகருது ஒருவிரல் நகருது மோட்ச வழி தேடி பெண் : இதயத்தில் வலி ஒன்று வருது உன் இமைகளின் முடி கொண்டு தடவு பெண் : நெஞ்சுக்குள்ளே எரியுது நெருப்பு இத நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு ஆண் : இது தண்ணீர் ஊற்றியா தீரும் நான் பன்னீர் ஊற்றினால் மாறும் பெண் : தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடம் மாறும் ஆண் : பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம் பெண் : மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும் ஆண் மற்றும் பெண் : நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும் ஆண் மற்றும் பெண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது காதல் உறவாடி பெண் : நகருது நகருது ஒருவிரல் நகருது மோட்ச வழி தேடி ஆண் : நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும் அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம் பெண் : முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா அட முத்தமிட வேறு இடம் இல்லையா ஆண் : மழைத் துளி மழை துளி தொல்லையா அட அடை மழை தாங்க எண்ணம் இல்லையா பெண் : சுற்றி எல்லாம் எரிகிற போது நாம் இன்பம் கொள்வது ஏது ஆண் : அடி பூகம்ப வேலையிலும் இரு வான்கோழி களவி கொள்ளும் பெண் : தேகத்தை அணைத்து விடு சுடும் தீ கூட அணைந்துவிடும் அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும் ஆண் : சுற்றி நின்றாலும் தீவண்ணம் அணைவது தின்னம் ஆண் மற்றும் பெண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது காதல் உறவாடி நகருது நகருது ஒருவிரல் நகருது மோட்ச வழி தேடி ஆண் : கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எரிவதில்லை