← Back

White Lakkan Song Lyrics

Singer : Deva Music by : Deva Male : White lagaan kozhi Onnu koovuthu Adhu fast food kadaiya Paathu yenguthu Chorus : ……………………… Male : {White lagaan kozhi Onnu koovuthu Adhu fast food kadaiya Paathu yenguthu} (2) Male : Rathna cafe Masaal dhosa kekkudhu Athukku rava laddu Romba romba pudikkudhu Male : Hey majjunu majjunu majjunudaa Indha lailaavoda majjunudaa Ivan kaadhal poril gajinidaa Paarthaa chinna rajinidaa..aaa…hoi.. Male : White lagaan kozhi Onnu koovuthu Adhu fast food kadaiya Paathu yenguthu Male : {Machaan machaan Machaan machaan gnyanam Un thangachi engadaa Romba naala kaanum} (2) Male : Collegeku ponaada Rendu naala kaanaladaa Neththu mudhal thoongaladaa Nepolian kekkuthadaa Male : Loyla college Aiyo loyla college pasanga Ippa suththudhu Konjam yemaandhutta Kaadhula poo suththudhu Male : White lagaan kozhi Onnu koovuthu Male : Haan {Jittan jittan Jittan jittan jinukku Andha single tea-ila Sugaru pottu kalakku..} (2) Male : Jollu vitta naakulada Sonna pechchu kekkaladaa Pakkathila sekkaladaa Paduthuputten seekkuladaa Male : Kualalumpur emma kualalumpur Silukku sela parakkudhu Andha melakkula Pavusu kaatti izhukkudhu Male : White lagaan kozhi Onnu koovuthu Male : {Kaththiri kaththiri Kaththiri kaththiri kolu Ava hippula vetturaa Thundu thundaa naalu} (2) Male : Pachcha kaambu vethaladaa Potta vaayi pathaladaa Nethili meen vathaludaa Navy kaaran kappaludaa Male : Aayaa kada Ulundhu vada takkaru Un nenappula naan Oothikitten liquoru Male : White lagaan kozhi Onnu koovuthu Adhu fast food kadaiya Paathu yenguthu Male : Rathna cafe Masaal dhosa kekkudhu Athukku rava laddu Romba romba pudikkudhu Male : Hey majjunu majjunu majjunudaa Indha lailaavoda majjunudaa Ivan kaadhal poril gajinidaa Paarthaa chinna rajinidaa..ohh…hoi.. Male : White lagaan kozhi Onnu koovuthu Adhu fast food kadaiya Paathu yenguthu
பாடகர் : தேவா இசை அமைப்பாளர் : தேவா ஆண் : ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது குழு : ……………………………… ஆண் : {ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது} (2) ஆண் : ரத்னா கபே மசால் தோச கேக்குது அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப புடிக்குது ஆண் : ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா இந்த லைலாவோட மஜுனுடா இவன் காதல் போரில் கஜினிடா இவன் பார்த்தா சின்ன ரஜினிடா ஆஆ… ஹோய் ஆண் : ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது ஆண் : {மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம் உன் தங்கச்சி எங்கடா ரொம்ப நாளா காணோம்} (2) ஆண் : காலேஜிக்கு போனாடா ரெண்டு நாளா காணலடா நேத்து முதல் தூங்கலடா நெப்போலியன் கேக்குதடா ஆண் : லைலா காலேஜ் ஐயோ லைலா காலேஜ் பசங்க இப்போ சுத்துது கொஞ்சம் ஏமாந்துட்டா காதுல பூ சுத்துது ஆண் : ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது ஆண் : {சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு அந்த சிங்குலு டீயில சுகரு போட்டு கலக்கு} (2) ஆண் : ஜொள்ளு விட்ட நாக்குலடா சொன்ன பேச்சை கேக்கலடா பக்கத்துல சேக்கலடா படுத்துபுட்டேன் சீக்குலடா ஆண் : கோலாலம்பூர் யம்மாடி கோலாலம்பூர் சிலுக்கு சேல பறக்குது அந்த மேலாக்குல பவுச காட்டி இழுக்குது ஆண் : ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது ஆண் : {கத்தரி கத்தரி கத்தரி கத்தரி கோலு அவ ஹிப்புல வெட்டுறா துண்டு துண்டா நாலு} (2) ஆண் : பச்ச காம்பு வெத்தலடா போட்டா வாயி பத்தலடா நெத்திலி மீன் வத்தலுடா நேவிக்காரன் கப்பலுடா ஆண் : ஆயா கடை உளுந்து வட டக்கரு உன் நெனப்புல நான் ஊத்திகிட்டேன் லிக்கரு ஆண் : ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது ஆண் : ரத்னா கபே மசால் தோச கேக்குது அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப புடிக்குது ஆண் : ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா இந்த லைலாவோட மஜுனுடா இவன் காதல் போரில் கஜினிடா இவன் பார்த்தா சின்ன ரஜினிடா ஹோ… ஹோய் ஆண் : ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது