← Back

Nil Gavani Purappadu Song Lyrics

Singers : A. L. Raghavan and Kamala Music by : K. V. Mahadevan Male : Nil gavani purappadu..(2) Male : Aayiram voltu minsaaram Adangi irukkudhu udambukullae Aayiram voltu minsaaram Adangi irukkudhu udambukullae Male : Kaiyai thotta shock adikkum Kavanichu poo konjam kavanichu poo Kaiyai thotta shock adikkum Kavanichu poo konjam kavanichu poo Chorus : {Kavanichu poo Konjam kavanichu poo} (2) Male & Female : Nil gavani purappadu..(2) Female : Vendaam vendaam enbavarae Vilundhu vilundhu paarpavarae Vendaam vendaam enbavarae Vilundhu vilundhu paarpavarae Female : Adangi kidakka mudiyalaiyaa Aiya odambu seri illaiyaa Ohh adangi kidakka mudiyalaiyaa Aiya odambu seri illaiyaa Female : Melam vaasikka naalirukku Veetula pesikka idamirukku Melam vaasikka naalirukku Veetula pesikka idamirukku Male : Rajaa raani ragasiyama Ingae nadathura naadagam avasiyama Rajaa raani ragasiyama Ingae nadathura naadagam avasiyama Chorus : {Kavanichu poo Konjam kavanichu poo} (2) Male & Female : Nil gavani purappadu..(2) Female : {Aiyaa udambu Kothikkuthadi Kannam apple pazham pol Sivakkuthadi} (2) Female : Aakka poruthaal kanniyadi Adhu aara porukkavum illaiyadi Aakka poruthaal kanniyadi Adhu aara porukkavum illaiyadi Female : Adiyae kannu paarthukkadi Ava anubavapattava kettukadi Adiyae kannu paarthukkadi Ava anubavapattava kettukadi Female : Padipadiyaaga therinjukkadi Adhu pazhakathilae varum purinjikkadi Padipadiyaaga therinjukkadi Adhu pazhakathilae varum purinjikkadi Chorus : {Kavanichu poo Konjam kavanichu poo} (2) Male & Female : Nil gavani purappadu..(2)
பாடகர்கள் : ஏ. எல்.ராகவன் மற்றும் கமலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நில் கவனி புறப்படு…(2) ஆண் : ஆயிரம் வால்ட் மின்சாரம் அடங்கி இருக்குது உடம்புக்குள்ளே ஆயிரம் வால்ட் மின்சாரம் அடங்கி இருக்குது உடம்புக்குள்ளே ஆண் : கையை தொட்டா ஷாக் அடிக்கும் கவனிச்சு போ கொஞ்சம் கவனிச்சு போ கையை தொட்டா ஷாக் அடிக்கும் கவனிச்சு போ கொஞ்சம் கவனிச்சு போ குழு : {கவனிச்சு போ கொஞ்சம் கவனிச்சு போ} (2) ஆண் மற்றும் பெண் : நில் கவனி புறப்படு…(2) பெண் : வேண்டாம் வேண்டாம் என்பவரே விழுந்து விழுந்து பார்ப்பவரே வேண்டாம் வேண்டாம் என்பவரே விழுந்து விழுந்து பார்ப்பவரே பெண் : அடங்கி கிடக்க முடியலையா ஐயா ஒடம்பு சரி இல்லையா ஒஹ் அடங்கி கிடக்க முடியலையா ஐயா ஒடம்பு சரி இல்லையா பெண் : மேளம் வாசிக்க நாளிருக்கு வீட்டுல பேசிக்க இடமிருக்கு மேளம் வாசிக்க நாளிருக்கு வீட்டுல பேசிக்க இடமிருக்கு ஆண் : ராஜா ராணி ரகசியமா இங்கே நடத்துற நாடகம் அவசியமா ராஜா ராணி ரகசியமா இங்கே நடத்துற நாடகம் அவசியமா குழு : {கவனிச்சு போ கொஞ்சம் கவனிச்சு போ} (2) ஆண் மற்றும் பெண் : நில் கவனி புறப்படு…(2) பெண் : {ஐயா உடம்பு கொதிக்குதடி கன்னம் ஆப்பிள் பழம் போல் சிவக்குதடி} (2) பெண் : ஆக்க பொறுத்தாள் கன்னியடி அது ஆற பொறுக்கவும் இல்லையடி ஆக்க பொறுத்தாள் கன்னியடி அது ஆற பொறுக்கவும் இல்லையடி பெண் : அடியே கண்ணு பார்த்துக்கடி அவ அனுபவப்பட்டவ கேட்டுக்கடி அடியே கண்ணு பார்த்துக்கடி அவ அனுபவப்பட்டவ கேட்டுக்கடி பெண் : படிப்படியாக தெரிஞ்சுக்கடி அது பழக்கத்திலே வரும் புரிஞ்சுக்கடி படிப்படியாக தெரிஞ்சுக்கடி அது பழக்கத்திலே வரும் புரிஞ்சுக்கடி குழு : {கவனிச்சு போ கொஞ்சம் கவனிச்சு போ} (2) ஆண் மற்றும் பெண் : நில் கவனி புறப்படு…(2)