← Back

Yeru Pudichavare Song Lyrics

Singers : Malaysia Vasudevan and P. Susheela Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Female : Yaeru pudichchavare yaeichchipputta vallavarae Yaenaiyya ungalukku intha ponnu thothu illa Yaeru pudichchavare yaeichchipputta vallavarae Yaenaiyya ungalukku intha ponnu thothu illa Female : Vegaatha veyilula verththu kalaichchavala Venumunnu saerththukkura ungalukkum aasai illa Female : Yaeru pudichchavare yaeichchipputta vallavarae Yaenaiyya ungalukku intha ponnu thothu illa Male : Sutti ponnu vellikkannu Pattu selai vaangi vanthu Katti naan kann kulira Thottu thottu paakka poraen Male : Sutti ponnu vellikkannu Pattu selai vaangi vanthu Katti naan kann kulira Thottu thottu paakka poraen Female : Pechu unakku panjamilla Poi porattu konjam illai Em muradan machchanukku Ennai vittaa yaarum illa Ennai vittaa yaarum illa Male : Singaaram peththa mava singaththukku yaeththa maga Chellammaa sonnaakkooda kobappadum chellam ava Thottaach churungi ava thoothukudi muththu nagai Ennammaa chella valli emmelathaan kovam enna Female : Yaeru pudichchavare yaeichchipputta vallavarae Yaenaiyya ungalukku intha ponnu thothu illa Female : Aasaipattu kettathellaam Vaangiyaara vakku illa Vaayi mattim ungalukku Konjam kooda vekkam illa Female : Aasaipattu kettathellaam Vaangiyaara vakku illa Vaayi mattim ungalukku Konjam kooda vekkam illa Male : Vekkam mattum pombalaikku adhu edhukkum aamabalaikku Paaradi un odambu thangaththula poottaporaen Thangaththula poottaporen Female : Yaeru pudichchavare yaeichchipputta vallavarae Yaenaiyya ungalukku intha ponnu thothu illa Male : Singaaram peththa mava singaththukku yaeththa maga Chellammaa sonnaakkooda kobappadum chellam ava Female : Yaeru pudichchavare yaeichchipputta vallavarae Yaenaiyya ungalukku intha ponnu thothu illa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி.சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : ஏரு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல ஏரு புடிச்சவ்ரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல பெண் : வேகாத வெயிலுல வேர்த்து களைச்சவள வேணும்ன்னு சேர்த்துக்குற உங்களுக்கும் ஆசை இல்ல பெண் : ஏரு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல ஆண் : சுட்டிப் பொண்ணு வெள்ளிக்கண்ணு பட்டுச் சேலை வாங்கி வந்து கட்டி நான் கண் குளிர தொட்டுத் தொட்டு பாக்கப் போறேன் ஆண் : சுட்டிப் பொண்ணு வெள்ளிக்கண்ணு பட்டுச் சேலை வாங்கி வந்து கட்டி நான் கண் குளிர தொட்டுத் தொட்டு பாக்கப் போறேன் பெண் : பேச்சு உனக்கு பஞ்சமில்ல பொய் பொரட்டு கொஞ்சம் இல்லை எம் முரடன் மச்சானுக்கு என்னை விட்டா யாரும் இல்ல என்னை விட்டா யாரும் இல்ல ஆண் : சிங்காரம் பெத்த மவ சிங்கத்துக்கு ஏத்த மக செல்லமா சொன்னாக்கூட கோபப்படும் செல்லம் அவ தொட்டாச்சுருங்கி அவ தூத்துக்குடி முத்து நகை என்னம்மா செல்ல வள்ளி எம்மேலதான் கோவம் என்ன பெண் : ஏரு புடிச்சவ்ரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல பெண் : ஆசைப்பட்டு கேட்டதெல்லாம் வாங்கியார வக்கு இல்ல வாயி மட்டும் உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கம் இல்ல பெண் : ஆசைப்பட்டு கேட்டதெல்லாம் வாங்கியார வக்கு இல்ல வாயி மட்டும் உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கம் இல்ல ஆண் : வெக்கம் மட்டும் பொம்பளைக்கு அது எதுக்கு ஆம்பளைக்கு பாரடி உன் ஒடம்ப தங்கத்துல பூட்டப்போறேன்…… தங்கத்துல பூட்டப்போறேன் பெண் : ஏரு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல ஆண் : சிங்காரம் பெத்த மவ சிங்கத்துக்கு ஏத்த மக செல்லமா சொன்னாக்கூட கோபப்படும் செல்லம் அவ பெண் : ஏரு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல