← Back

Unnai Unnai Unnai Song Lyrics

Singers : Sruthi S and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Whistling : …………………………. Male : Unnai unnai unnai Kadal alavu nesikkiren Malai alavu verukkiren…(Dialogue) Male : Unnai unnai Unnai thavira veredhuvum illai Idhai unnidam naan Oththu kolvadhaa… illai…. Female : Thanimai thanimai Thanimai indri veredhuvum illai Idhai unnidam naan Oththu kolla ne yogan illai Male : Endha nerathil Engu nindraal Chorus : Nee varuvaai Male : Endru enakku theriyum Chorus : Aanal nirpathaayillai Female : Endha saalaiyil Engu thirumbinaal Chorus : Un veedu varum Female : Endru enakku theriyum Chorus : Aanaal varuvadhaayillai Male : Ninaitha nodiyil Ninaitha padiyae Un kuralai ennaal Ketka mudiyum Aanaal ketpadhaayillai Male : Nee sirthu mayakkum Muganool padangalukku En aanmaavilirundhu Araivari edhuthu Ezhudhinaal podhum Nee like seivaai Male : Aanaal naan Ezhudhuvathaaiyillai Male : Unnai kadal alavu Naan nesikkiren Unnai malai alavu Naan verukkiren Male : Pasuthol porthiya Puli neeya.. Illai naaana…(Dialogue)
பாடகர்கள் : ஸ்ருதி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : உன்னை உன்னை உன்னை கடலளவு நேசிக்கிறேன் மலையளவு வெறுக்கிறேன் ஆண் : உன்னை உன்னை உன்னைத்தவிற வேறெதுவும் இல்லை இது உன்னிடம் நான் ஒத்துக்கொள்வதாய் இல்லை பெண் : தனிமை தனிமை தனிமை இன்றி வேறெதுவும் இல்லை இது உன்னிடம் நான் ஒத்துக்கொள்ள நீ யோக்கியனில்லை ஆண் : எந்த நேரத்தில் எங்கு நின்றால் நீ வருவாய் என்று எனக்குத் தெரியும் ஆனால் நிற்பதாய் இல்லை பெண் : எந்த சாலையில் எங்கு திரும்பினால் உன் வீடு வரும் என்று எனக்குத்தெரியும் ஆனால் வருவதாய் இல்லை ஆண் : நினைத்த நொடியில் நினைத்தபடியே உன் குரலை என்னால் கேட்கவும் முடியும் ஆனால் கேட்பதாய் இல்லை ஆண் : நீ சிரித்து மயக்கும் முகநூல் படங்களுக்கு என் ஆன்மாவில் இருந்து அரைவரி எடுத்து எழுதினால் போதும் நீ லைக் செய்வாய் ஆனால் நான் எழுதுவதாய் இல்லை ஆண் : உன்னை கடலளவு நான் நேசிக்கிறேன் உன்னை மலையளவு நான் வெறுக்கிறேன் ஆண் : பசு தோல் போர்த்திய புலி… நீயா … இல்லை ..நானா…