← Back

Ennai Therinja Sollatheengo Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : Ennai therinjaa sollaatheengo Kandu pudichchaa nampaatheengo Ennai therinjaa sollaatheengo Kandu pudichchaa nampaatheengo Female : Sontha oorenna perenna ketkaatheengo Neenga kettaalum naan sollai koodaathungo Sontha oorenna perenna ketkaatheengo Neenga kettaalum naan sollai koodaathungo Male : Unnai therinjae vanthaenadi Moodi maraikka venaamadi Unnai therinjae vanthaenadi Moodi maraikka venaamadi Male : Ennai yaemmaaththa yaaraalum aagaathadi Intha kaathoram poo suththa koodaathadi Ennai yaemmaaththa yaaraalum aagaathadi Intha kaathoram poo suththa koodaathadi Female : Aattangal naan poda koottangalthaan kooda Nottangal nee poda ullaasam undaanatho Male : Raajatho raajakkal villaathi villangal Ellorum yaemaara munnaadi vanthaadutho Female : Intha edai poda aagaathaiyyaa Male : Ennai thadai poda koodaathammaa Female : Intha edai poda aagaathaiyyaa Male : Ennai thadai poda koodaathammaa Male : Unnai therinjae vanthaenadi Moodi maraikka venaamadi Male : Ennai yaemmaaththa yaaraalum aagaathadi Intha kaathoram poo suththa koodaathadi Male : Ooyaatha maayangal oorakkan jaalangal Oyyaara veshangal ondraaga nindraadutho Female : Maan konda kannangal thaenkonda kinnangal Nee konda ennangal eedaerum naalallavo Male : Indru valai veesum poraattamo Female : Suttri valaiththaalae veliyaerumo Male : Indru valai veesum poraattamo Female : Suttri valaiththaalae veliyaerumo Female : Ennai therinjaa sollaatheengo Kandu pudichchaa nampaatheengo Female : Sontha oorenna perenna ketkaatheengo Neenga kettaalum naan sollai koodaathungo Both : ………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : என்னை தெரிஞ்சா சொல்லாதீங்கோ கண்டு புடிச்சா நம்பாதீங்கோ என்னை தெரிஞ்சா சொல்லாதீங்கோ கண்டு புடிச்சா நம்பாதீங்கோ பெண் : சொந்த ஊரென்ன பேரென்ன கேக்காதீங்கோ நீங்க கேட்டாலும் நான் சொல்லைக் கூடாதுங்கோ சொந்த ஊரென்ன பேரென்ன கேக்காதீங்கோ நீங்க கேட்டாலும் நான் சொல்லைக் கூடாதுங்கோ ஆண் : உன்னை தெரிஞ்சே வந்தேனடி மூடி மறைக்க வேணாமடி உன்னை தெரிஞ்சே வந்தேனடி மூடி மறைக்க வேணாமடி ஆண் : என்னை ஏமாத்த யாராலும் ஆகாதடி இந்த காதோரம் பூ சுத்த கூடாதடி… என்னை ஏமாத்த யாராலும் ஆகாதடி இந்த காதோரம் பூ சுத்த கூடாதடி… பெண் : ஆட்டங்கள் நான் போட கூட்டங்கள் தான் கூட நோட்டங்கள் நீ போட உல்லாசம் உண்டானதோ ஆண் : ராஜாதி ராஜாக்கள் வில்லாதி வில்லன்கள் எல்லோரும் ஏமாற முன்னாடி வந்தாடுதோ பெண் : இந்த எடை போட ஆகாதய்யா…. ஆண் : என்னை தடை போட கூடாதம்மா பெண் : இந்த எடை போட ஆகாதய்யா…. ஆண் : என்னை தடை போட கூடாதம்மா ஆண் : உன்னை தெரிஞ்சே வந்தேனடி மூடி மறைக்க வேணாமடி ஆண் : என்னை ஏமாத்த யாராலும் ஆகாதடி இந்த காதோரம் பூ சுத்த கூடாதடி… ஆண் : ஓயாத மாயங்கள் ஓரக்கண் ஜாலங்கள் ஒய்யார வேஷங்கள் ஒன்றாக நின்றாடுதோ பெண் : மான் கொண்ட கன்னங்கள் தேன் கொண்ட கிண்ணங்கள் நீ கொண்ட எண்ணங்கள் ஈடேறும் நாளல்லவோ ஆண் : இன்று வலை வீசும் போராட்டமோ பெண் : சுற்றி வளைத்தாலே வெளியேறுமோ…. ஆண் : இன்று வலை வீசும் போராட்டமோ பெண் : சுற்றி வளைத்தாலே வெளியேறுமோ பெண் : என்னை தெரிஞ்சா சொல்லாதீங்கோ கண்டு புடிச்சா நம்பாதீங்கோ பெண் : சொந்த ஊரென்ன பேரென்ன கேக்காதீங்கோ நீங்க கேட்டாலும் நான் சொல்லைக் கூடாதுங்கோ இருவர் : …………………………….