← Back

Kalla Kalavaani Song Lyrics

Singers : Shakthisree Gopalan and Lady Kash Music by : A. R. Rahman Female : Nee…vanthu sendranai Enai…kandu sendranai Uyir…vendru sendranai Female : {Nee…nee nee nee Kalavaani} (2) Nana na na na na… Female : {Nee…nee nee nee Kalavaani} (2) Nana na na na na… Female : Nee…vanthu sendranai Enai…kandu sendranai Uyir…vendru sendranai Female : Azhagiya maara vazhividu Azhagiya maara adithodu Azhagiya maara vazhipadu Azhagiya maara madithodu Yeah yaa yeah yaa Female : Kalla kalavaani Kalla kalavaani Hey kalla kalavaani Kalla kalavaani Kalla kalavaani Female : Thirantha kannilae Imaiyai thirudum Chella kalavaani Female : Kalla kalavaani Kalla kalavaani Kalla kalavaani Kalla kalla kalavaani Kalla kalavaani Kalava kalavaani Hey kalla kalla kalla Kalla kalla kalavaani Female : Nee…vanthu sendranai Enai…kandu sendranai Uyir…vendru sendranai Female : Azhagiya maara vazhividu Azhagiya maara adithodu Azhagiya maara vazhipadu Azhagiya maara madithodu Yeah yaa yeah yaa Female : Sutri sutri varum Soorakaathu Verum paththu viralukidaiyil Sikkathu Female : Nezhinjodi varum karunjaarai Athu nezhivu suzhivu enna ariyaatha Pidi pidi pidiyena thorathura Naan vidu vidu viduvena parakkuren Iru iru iruvena irukkuren Naan vazhu vazhu vazhuvena Vazhukkiren Female : Nee…vanthu sendranai Enai…kandu sendranai Uyir…vendru sendranai
பாடகர்கள் : ஷக்திஸ்ரீ கோபாலன் மற்றும் லேடி காஷ் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : நீ…வந்து சென்றனை எனை…கண்டு சென்றனை உயிர்…வென்று சென்றனை பெண் : {நீ….நீ நீ நீ நீ களவாணி} (2) நானா ந ந ந ந… பெண் : {நீ….நீ நீ நீ நீ களவாணி} (2) நானா ந ந ந ந… பெண் : நீ…வந்து சென்றனை எனை…கண்டு சென்றனை உயிர்…வென்று சென்றனை பெண் : அழகிய மாறா வழிவிடு அழகிய மாறா அடித்தொடு அழகிய மாறா வழிபடு அழகிய மாறா மடிதொடு ஏ யா ஏ யா பெண் : கள்ள களவாணி கள்ள களவாணி ஹே…. கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள களவாணி…. பெண் : திறந்த கண்ணிலே இமையை திருடும் செல்ல களவாணி பெண் : கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள களவாணி ஹே…. கள்ள கள்ள கள்ள கள்ள கள்ள களவாணி பெண் : நீ…வந்து சென்றனை எனை…கண்டு சென்றனை உயிர்…வென்று சென்றனை பெண் : அழகிய மாறா வழிவிடு அழகிய மாறா அடித்தொடு அழகிய மாறா வழிபடு அழகிய மாறா மடிதொடு பெண் : சுற்றி சுற்றி வரும் சூரைக்காத்து வெறும் பத்து விரலுக்கடியில் சிக்காது பெண் : நெளிஞ்சோடி வரும் கருஞ்சாரை அது நெளிவு சுளிவு என்ன அறியாதா பிடி பிடி பிடி என தொரத்துற நான் விடு விடு விடுவென பறக்குறேன் இரு இரு இருவென இருக்கிறேன் நான் வழு வழு வழுவென வழுக்குறேன் வழுக்குறேன் பெண் : நீ…வந்து சென்றனை எனை…கண்டு சென்றனை உயிர்…வென்று சென்றனை