← Back

Naan Ondru Ninaithen Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male : Naan ondru ninaiththaen Avan ondru ninaiththaan Naan pogum vazhiyai Avan vanthu mariththaan… Avan vanthu mariththaan… Male : Naan ondru ninaiththaen Avan ondru ninaiththaan Naan pogum vazhiyai Avan vanthu mariththaan… Avan vanthu mariththaan… Male : Kaniyondru kettaen kaayondru koduththaan Kannondru kettaen punnaaga padaiththaan Kaniyondru kettaen kaayondru koduththaan Kannondru kettaen punnaaga padaiththaan Male : Ninaivondru ketaen neruppaaga valarththaan Ninaivondru ketaen neruppaaga valarththaan Nilavondru kettaen irul kaana azhaiththaan Male : Naan ondru ninaiththaen… Male : Thunaiyondru kettaen sugam kaana koduththaan Sugam kaanumpothae vazhi maattri piriththaan Thunaiyondru kettaen sugam kaana koduththaan Sugam kaanumpothae vazhi maattri piriththaan Male : Alai modhum manathai thaniyaaga viduththaan Alai modhum manathai thaniyaaga viduththaan Anbaana nenjukku abaraatham vithithaan Male : Naan ondru ninaiththaen Avan ondru ninaiththaan Naan pogum vazhiyai Avan vanthu mariththaan… Avan vanthu mariththaan… Male : Naan ondru ninaiththaen….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நான் ஒன்று நினைத்தேன் அவன் ஒன்று நினைத்தான் நான் போகும் வழியை அவன் வந்து மறித்தான்…… அவன் வந்து மறித்தான்…… ஆண் : நான் ஒன்று நினைத்தேன் அவன் ஒன்று நினைத்தான் நான் போகும் வழியை அவன் வந்து மறித்தான்…… அவன் வந்து மறித்தான்…… ஆண் : கனியொன்று கேட்டேன் காயொன்று கொடுத்தான் கண்ணொன்று கேட்டேன் புண்ணாக படைத்தான் கனியொன்று கேட்டேன் காயொன்று கொடுத்தான் கண்ணொன்று கேட்டேன் புண்ணாக படைத்தான் ஆண் : நினைவொன்று கேட்டேன் நெருப்பாக வளர்த்தான் நினைவொன்று கேட்டேன் நெருப்பாக வளர்த்தான் நிலவொன்று கேட்டேன் இருள் காண அழைத்தான் ஆண் : நான் ஒன்று நினைத்தேன்…. ஆண் : துணையொன்று கேட்டேன் சுகம் காண கொடுத்தான் சுகம் காணும்போதே வழி மாற்றி பிரித்தான் துணையொன்று கேட்டேன் சுகம் காண கொடுத்தான் சுகம் காணும்போதே வழி மாற்றி பிரித்தான் ஆண் : அலை மோதும் மனதை தனியாக விடுத்தான் அலை மோதும் மனதை தனியாக விடுத்தான் அன்பான நெஞ்சுக்கு அபராதம் விதித்தான் ஆண் : நான் ஒன்று நினைத்தேன் அவன் ஒன்று நினைத்தான் நான் போகும் வழியை அவன் வந்து மறித்தான்…… அவன் வந்து மறித்தான்…… ஆண் : நான் ஒன்று நினைத்தேன்…..