← Back

Athikaai Kaai Song Lyrics

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Female : Athikaai Kaai kaai aalankaai Vennilavae ithikaai Kaayadhae ennai pol Pennallavo Female : Nee Ennai pol pennallavo Male : Athikaai Kaai kaai aalankaai Vennilavae ithikaai Kaayadhae en uyirum Neeyallavo Male : En uyirum Neeyallavo athikaai Kaai kaai aalankaai Vennilavae Female : ………………. Female : { Kannikaai Aasaikaai kaadhal Konda paavaikaai Angae kaai avaraikaai Mangai endhan kovaikaai } (2) Male : Maathulankaai Aanalum en ullankaai Aagumo ennai nee Kayadhae en uyirum neeyallavo Female : Ithikaai Kaayadhae ennai pol Pennallavo Female : ……………….. Male : { Iravukaai Uravukaai yengum Indha ezhaikaai Male : Neeyum Kaai nithamum Kaai neril nirkum ivalai kaai } (2) Female : Uruvankaai Aanalum paruvankaai Aagumo ennai nee Kaayadhae ennuyirum nee allavo Male & Female : Athikaai Kaai kaai aalankaai Vennilavae ithikaai Kaayadhae en uyirum Neeyallavo Male & Female : ………….. Female : { Elakaai Vaasanai pol engal Ullam vaazhakaai Female : Saathikaai Pettagam pol thanimai Inbam kaniyakaai } (2) Male : Sonnathellam Vilangayo thoothuvazhangai Vennila ennai nee kaayadhae Ennuyirum nee allavo Male & Female : Athikaai Kaai kaai aalankaai Vennilavae ithikaai Kaayadhae en uyirum Neeyallavo Male & Female : …………….. Male : { Ullamellam Milagayo ovvoru Per suraikaayo Vellarikaai kilarnthadhu Pol vennilavae sirithaayo } (2) Female : Kothaienai Kaayadhae kotravanaikaai Vennila iruvaraum kaayadhae Thanimayilenkaai vennila Male & Female : Athikaai Kaai kaai aalankaai Vennilavae ithikaai Kaayadhae en uyirum Neeyallavo Male & Female : ……………….
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ பெண் : நீ என்னைப் போல் பெண்ணல்லவோ ஆண் : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆண் : என்னுயிரும் நீ அல்லவோ அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே பெண் : ………………….. பெண் : { கன்னிக் காய் ஆசைக் காய் காதல் கொண்ட பாவைக் காய் அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய் } (2) ஆண் : மாதுளங்காய் ஆனாலும் என் உள்ளங்காய் ஆகுமோ என்னை நீ காயாதே என்னுயிரும் நீ அல்லவோ பெண் : இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ பெண் : …………………….. ஆண் : { இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய் } (2) பெண் : உறவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ ஆண் & பெண் : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆண் & பெண் : ………………. பெண் : { ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக் காய் ஜாதிக் காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக் காய் } (2) ஆண் : சொன்னதெல்லாம் விளங்காயோ தூது வழங்காய் வெண்ணிலா என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ ஆண் & பெண் : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆண் & பெண் : ………………. ஆண் : { உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர் சுரைக்காயோ வெள்ளரிக்காய் கிளர்ந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ } (2) பெண் : கோதை என்னை காயாதே கொற்றவரங்காய் வெண்ணிலா இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா ஆண் & பெண் : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆண் & பெண் : ……………….