← Back

Sivalinga Song Lyrics

Singers : Usha Uthup, Kalpana and Sri Krishna Music by : S. S. Thaman Male : Jaya jaya jaya jaya Vedhigal muzhangida Thadaigalai udaithidum Maha shiva… Male : Thegu thegu theguvena Yeriyum sudaraai Thedamudam nadanthidum Shiva… shiva… Male : Veru veru veruvana Sara sara sara vena Vegam kattum Maha shiva… Male : Hara hara hara hara Hara hara hara hara Shiva… shiva… Female : Sivalingaa…. Male : Veru veru veruvana Sara sara sara vena Vegam kattum Maha shiva… Male : Hara hara hara hara Hara hara hara hara Shiva… shiva… Male : Jagamathai kaathidum yuga linga Saranadaithorukku pani linga Sinam kondaal agni linga Sivalinga… Male : Mathamkondu varugayil gaja linga Malaiyena thozhkonda buja linga Tharuvathilae ivan dhana linga Sivalinga… Male : Kan sivandhal perunkattaru Kalam pugundhal angu bali nooru Ovvoru idathilum mugam veru Sivalinga… Male : Yethaiyum maraithida ninaikaathae Athellam ivanidam palikaathae. Kadhai mudipaane oru noduikkullae Athuthanae Sivalinga…aaa Male & Female : Sivalinga…sivalinga sivalinga …aaaa Sivalinga… Sivalinga…sivalinga sivalinga …aaaa Sivalinga… Male : Adai mazhai naduvilum erivaanae Agamathil neruppudan therivaanae Thisaiyettum theemaigal azhippanae Sivalinga… Male : Idam valam merkkil yellamae Ivanathu paarvai vaipaanae Thadam purandaal athai saipaanae Sivalinga… ga.. ga.. ga.. ga.. Male & Female : Sivalinga…sivalinga sivalinga …aaaa Sivalinga… Sivalinga…sivalinga sivalinga …aaaa Sivalinga…
பாடகிகள் : உஷா உதுப், கல்பனா பாடகா் : ஸ்ரீ கிருஷ்ணா இசையமைப்பாளா் : எஸ்.எஸ். தாமன் ஆண் : ஜெய ஜெய ஜெய ஜெய வேதிகள் முழங்கிட தடைகளை உடைத்திடும் மஹா ஷிவா ஆண் : திகு திகு திகுவென எரியும் சுடராய் திடமுடன் நடந்திடும் ஷிவா ஷிவா ஆண் : விறு விறு விறுவென சர சர சரவென வேகம் காட்டும் மஹா ஷிவா ஆண் : ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சிவா சிவா பெண் : சிவலிங்கா ஆண் : விறு விறு விறுவென சர சர சரவென வேகம் காட்டும் மஹா ஷிவா ஆண் : ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சிவா சிவா ஆண் : ஜெகம் அதை காத்திடும் யுக லிங்கா சரணடைந்தோா்க்குப் பனிலிங்கா சினம் கொண்டால் அக்னி லிங்கா சிவலிங்கா…… ஆண் : மதம் கொண்டு வருகையில் கஜலிங்கா மலையென தோள்கொண்ட புஜலிங்கா தருவதிலே இவன் தனலிங்கா சிவலிங்கா ஆண் : கண் சிவந்தால் பெரும் காட்டாறு களம் புகுந்தால் அங்கு பலி நூறு ஒவ்வொரு இடத்திலும் முகம் வேறு சிவலிங்கா ஆண் : எதையும் மறைத்திட நினைக்காதே அதெல்லாம் இவனிடம் பலிக்காதே கதை முடிப்பானே ஒரு நொடிக்குள்ளே அதுதானே சிவலிங்கா ஆண் & பெண் : சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா….. சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா ஆண் : அடைமழை நடுவிலும் எரிவானே அகமதில் நெருப்புடன் திரிவானே திசை எட்டும் தீமைகள் அழிப்பானே சிவலிங்கா… ஆண் : இடம் வலம் மேற்கில் எல்லாமே இவனது பார்வை வைப்பானே தடம் புரண்டால் அதை சாய்ப்பானே சிவலிங்கா கா கா கா கா ஆண் & பெண் : சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா….. சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா