← Back

Engal Tamizhinam Thoonguvatho Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Chandrabose Lyrics by : K. Kalimuthu Male : Engal thamizhan thoonguvatho Sondha mannil vaazhvukku yenguvatho Inimai thamizhai thedugiren Idhayam nondhae vaadugiren Male : Engal thamizhan thoonguvatho Sondha mannil vaazhvukku yenguvatho Engal thamizhan thoonguvatho Sondha mannil vaazhvukku yenguvatho Inimai thamizhai thedugiren Idhayam nondhae vaadugiren Male : Engal thamizhan thoonguvatho Sondha mannil vaazhvukku yenguvatho Male : Senthamizh naatin thalainagaram Chennaiyil annai thamizh engae Senthamizh naatin thalainagaram Chennaiyil annai thamizh engae Naam thaazhnthuvittom Adhai unarndhu vittom Thamizh maanathai kaathida Ezhunthiduvom Male : Engal thamizhan thoonguvatho Sondha mannil vaazhvukku yenguvatho Male : Bharathi isaitha ilangaiyilae Paindhamil inbathin thuyaram illai Bharathi isaitha ilangaiyilae Paindhamil inbathin thuyaram illai Ingu eezhathilae avar azhugai oli Idai vandha kadal avar kanneerae Male : Engal thamizhan thoonguvatho Sondha mannil vaazhvukku yenguvatho Male : Puliyae puliyae vizhithu ezhu Pootiya vilangai udaithu vidu Puliyae puliyae vizhithu ezhu Pootiya vilangai udaithu vidu Naam ondru pattaal pagai oodathoo Oru porkaalam ingu malaraadhoo Male : Engal thamizhan thoonguvatho Sondha mannil vaazhvukku yenguvatho Inimai thamizhai thedugiren Idhayam nondhae vaadugiren Male : Engal thamizhan thoonguvatho Sondha mannil vaazhvukku yenguvatho
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : கே. காளிமுத்து ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ இனிமை தமிழை தேடுகிறேன் இதயம் நொந்தே வாடுகிறேன்… ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ இனிமை தமிழை தேடுகிறேன் இதயம் நொந்தே வாடுகிறேன்… ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ ஆண் : செந்தமிழ் நாட்டின் தலைநகராம் சென்னையில் அன்னை தமிழ் எங்கே செந்தமிழ் நாட்டின் தலைநகராம் சென்னையில் அன்னை தமிழ் எங்கே நாம் தாழ்ந்து விட்டோம் அதை உணர்ந்து விட்டோம் தமிழ் மானத்தை காத்திட எழுந்திடுவோம் ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ ஆண் : பாரதி இசைத்த இலங்கையிலே பைந்தமிழ் இனத்தின் துயரமில்லை பாரதி இசைத்த இலங்கையிலே பைந்தமிழ் இனத்தின் துயரமில்லை இங்கு ஈழத்திலே அவர் அழுகை ஒலி இடை வந்த கடல் அவர் கண்ணீரோ ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ ஆண் : புலியே புலியே விழித்து எழு பூட்டிய விலங்கை உடைத்து விடு புலியே புலியே விழித்து எழு பூட்டிய விலங்கை உடைத்து விடு நாம் ஒன்றுபட்டால் பகை ஓடாதோ ஒரு பொற்காலம் இங்கு மலராதோ ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ இனிமை தமிழை தேடுகிறேன் இதயம் நொந்தே வாடுகிறேன்… ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ