← Back

Kanni Koyil Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male : Ho ho ho ho ho Oo ho ho ho oo ho ho Female : Oo…..ho ho ho ho Ooho ho oho ho Male : Kannik kovil Kannik kovil devathaiyae Kanni pennukku Thaali vazhangum thaai madiyae Ungal pengal poo manjal sooda seithaayae Engal pengalum maaalaikal sooda sei thaayae Male : Kannik kovil Kannik kovil devathaiyae Kanni pennukku Thaali vazhangum thaai madiyae Chorus : ……………… Male : En thaai mannila un paadham padhichchidu Poo soodamal vaazhum pengalai kaaththidu Manjal idammaa maalai kodammaa Thirunaall varumaa aa….aa……aa…. Male : Kannik kovil Kannik kovil devathaiyae Kanni pennukku Thaali vazhangum thaai madiyae Ungal pengal poo manjal sooda seithaayae Engal pengalum maaalaikal sooda sei thaayae Male : Kannik kovil Kannik kovil devathaiyae Kanni pennukku Thaali vazhangum thaai madiyae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ பெண் : ஓ……ஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஒஹோ ஹோ ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே….. எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே குழு : …………………………. ஆண் : என் தாய் மண்ணில உன் பாதம் பதிச்சிடு பூ சூடாமல் வாழும் பெண்களை காத்திடு மஞ்சள் இடம்மா மாலை கொடம்மா திருநாள் வருமா ஆ…..ஆ….ஆ….. ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே