← Back

Idhu Margazhi Velai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Male : Idhu maargazhi vaelai ingu manmatha leelai Idhu maargazhi vaelai ingu manmatha leelai Oru paarvai paarththaal vaervai ooruthae hoi Ada mogam endrum niyaayam paarkkaathae haa Female : Idhu maargazhi vaelai ingu manmatha leelai Oru paarvai paarththaal vaervai ooruthae Ada mogam endrum niyaayam paarkkaathae hoi… Male : Hae….hae….hae….ennenna…..jaalangal En kangal kaanaatha kolangal Female : Oo…oo…oo….dharmangal….thaandungal Naerangal ellaamae niyaayangal Male : Sundu viralthaan pattathu Intha manaso kettathu……vaa vaa pothaathu…. Female : Idhu maargazhi vaelai ingu manmatha leelai Male : Oru paarvai paarththaal vaervai ooruthae Female : Ada mogam endrum niyaayam paarkkaathae hoi… Female : Hae….hae….hae….thaagangal….theeraaatho Theenaaru paalaaraai maaraatho Male : Oo….oo….oo….poo manjam….thaedaatho Pen koonthal paayondru podaatho Female : Ennai izhanthaen manmathaa Innum ulagam ullathaa vaazhkkai vaaraatha…aa…. Female : Idhu maargazhi vaelai ingu manmatha leelai Male : Oru paarvai paarththaal vaervai ooruthae hoi Female : Ada mogam endrum niyaayam paarkkaathae haa… Male : {Idhu maargazhi vaelai Female : Idhu maargazhi vaelai Male : Ingu manmatha leelai Female : Ingu manmatha leelai} (2)
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய் அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா பெண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்…. ஆண் : ஹே…ஹே…ஹே…என்னென்ன……ஜாலங்கள் என் கண்கள் காணாத கோலங்கள் பெண் : ஓ…ஓ…ஓ……தர்மங்கள்……தாண்டுங்கள்…… நேரங்கள் எல்லாமே நியாயங்கள் ஆண் : சுண்டு விரல்தான் பட்டது இந்த மனசோ கெட்டது…….வா வா போதாது….. பெண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை ஆண் : ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஆஹான் பெண் : அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்…. பெண் : ஹே…ஹே…ஹே தாகங்கள்……தீராதோ தேனாறு பாலாறாய் மாறாதோ ஆண் : ஓ…ஓ…ஓ…பூமஞ்சம்……தேடாதோ பெண் கூந்தல் பாயொன்று போடாதோ பெண் : என்னை இழந்தேன் மன்மதா இன்னும் உலகம் உள்ளதா வாழ்க்கை வாராதா…ஆ…. ஆண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை பெண் : ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய் ஆண் : அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா ஆண் : {இது மார்கழி வேளை பெண் : இது மார்கழி வேளை ஆண் : இங்கு மன்மத லீலை பெண் : இங்கு மன்மத லீலை} (2)