← Back

Mannathi Mannarum Song Lyrics

Mannathi Mannarum Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by P. Leela and Chorus, music composed by P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass. Singers : P. Leela and Chorus Music Director : P. Aadhinarayana Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Humming : …….. Female : Hoo oooooo Mannathi mannarum kannalae pesi Thannalae yengiduvaar nam valaiyil Thaanaga veezhndhiduvaar Chorus : Mannathi mannarum kannalae pesi Thannalae yengiduvaar nam valaiyil Thaanaga veezhndhiduvaar Female : Oru pennalaumae iru kannalumae Hoooo oo oo oo hoo oo oo Oru pennalaumae iru kannalumae Edhai sonnalumae ketkkumae Ivvulagam thannalae aadidumae Chorus : Unnalae thandhanapaadidumae Female : Hoooo oo oo oo Chorus : Mannathi mannarum kannalae pesi Thannalae yengiduvaar nam valaiyil Thaanaga veezhndhiduvaar Female : Kani ettamalae vandhu kittamalae Hoooo oo oo oo hoo oo oo Kani ettamalae vandhu kittamalae Endha pattalam vandhalumae En munnae pandhaaga aadidumae Chorus : Unnalae thandhana paadidumae Female : Hoooo oo oo oo … Chorus : Mannathi mannarum kannalae pesi Thannalae yengiduvaar nam valaiyil Thaanaga veezhndhiduvaar Female : Mana poongavilae vandhu neengamalae Hoooo oo oo oo hoo oo oo Mana poongavilae vandhu neengamalae Vandu reengaramae seiyumae Sandhosam thaangaamal aadidumae Chorus : Unnalae thandhana paadidumae Female : Hoooo oo oo oo … Chorus : Mannathi mannarum kannalae pesi Thannalae yengiduvaar nam valaiyil Thaanaga veezhndhiduvaar Chorus : Mannathi mannarum kannalae pesi Thannalae yengiduvaar nam valaiyil Thaanaga veezhndhiduvaar
பாடகர்கள் : பி. லீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் முனங்கல் : …………….. பெண் : ஹோ….. மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில் தானாக வீழ்ந்திடுவார் குழு : மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில் தானாக வீழ்ந்திடுவார் பெண் : ஒரு பெண்ணாலுமே இரு கண்ணாலுமே ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஒரு பெண்ணாலுமே இரு கண்ணாலுமே எதைச் சொன்னாலுமே கேட்குமே இவ்வுலகம் தன்னாலே ஆடிடுமே குழு : உன்னாலே தந்தனா பாடிடுமே பெண் : ஒ..ஓ…ஓ…. குழு : மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில் தானாக வீழ்ந்திடுவார் பெண் : கனி எட்டாமலே வந்து கிட்டாமலே ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ கனி எட்டாமலே வந்து கிட்டாமலே எந்த பட்டாளம் வந்தாலுமே என் முன்னே பந்தாக ஆடிடுமே குழு : உன்னாலே தந்தனா பாடிடுமே பெண் : ஒ..ஓ…ஓ…. குழு : மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில் தானாக வீழ்ந்திடுவார் பெண் : மனப் பூங்காவிலே வந்து நீங்காமலே ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ மனப் பூங்காவிலே வந்து நீங்காமலே வண்டு ரீங்காரமே செய்யுமே சந்தோசம் தாங்காமல் ஆடிடுமே குழு : உன்னாலே தந்தனா பாடிடுமே பெண் : ஒ..ஓ…ஓ…. குழு : மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில் தானாக வீழ்ந்திடுவார் குழு : மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில் தானாக வீழ்ந்திடுவார்