← Back

Aao Ji Aao Song Lyrics

Singer : Gana Bala Music by : Vishal Chandrashekar Male : Oh my god Thappu kanakka pottutom Vaazhkai gaali aachu da Male : Life very sad Oru gundu sattikulla Adichom paaru nondi da Male : Enna solla current-u la thaan Kaiya vechom Bulbu mela bulbu thaanae vangiputtom Ada plug-um kedaikkala Chutch-um kedaikkala Chargeu pona oru battery aagittom Male : Aao ji aao Pazhaiya dabbatta vasama sikkittom Aiyyaiyo aiyoo Pousu paapatta puncture aagitom Headache theeradho Edhuvum puriyama ingae ninnutom Aiyyaiyo aiyyaiyo aiyyaiyo aiyyaiyo Male : Da da da da da Da da da da da da da dada da Da da da da da Da da da da da da da dada da Da da da da da da da da da da Da da dad d da dad dada daddad da Male : Vaazhkai kooti pona map-u la Naanum poiten da maapula Dabbu thedi odum life-u la Vera vazhi illa aiyo aiyo Male : Otta satti kulla Oothi vecha water-u Ice-u katti aana thappikkum paaru Enga building-u strong-u da Basement-u weak-u da Mothathula naanga aanom bake-u da Male : Aao ji aao Pazhaiya dabbatta vasama sikkittom Aiyyaiyo aiyoo Pousu paapatta puncture aagitom Headache theeradho Edhuvum puriyama ingae ninnutom Aiyyaiyo aiyyaiyo aiyyaiyo aiyyaiyo Male : Da da da da da Da da da da da da da dada da Da da da da da Da da da da da da da dada da Da da da da da da da da da da Da da dad d da dad dada daddad da
பாடகர் : கானா பாலா இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : ஓ மை காட் தப்பு கணக்க போட்டுட்டோம் வாழ்க்கை காலி ஆச்சு டா ஆண் : லைஃப் வெரி ஸேட் ஒரு குண்டு சட்டிகுள்ள அடிச்சோம் பாரு நொண்டி டா ஆண் : என்ன சொல்ல கரண்டுல தான் கைய வெச்சோம் பல்பு மேல பல்பு தானே வாங்கிப்புட்டோம் அட ப்ளக்கும் கெடைக்கல கிளட்ச்சும் கெடைக்கல சார்ஜு போன ஒரு பேட்டரி ஆகிட்டோம் ஆண் : ஆவோ ஜி ஆ பழைய டப்பாட்ட வசமா மாட்டிகிட்டோம் அய்யய்யோ ஐயோ பவுசு பாப்பா கிட்ட பண்சர் ஆகிட்டோம் ஹெட் ஏக் தீராதோ எதுவும் புரியாம இங்கே நின்னுட்டோம் அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ ஆண் : ……………………… ஆண் : வாழ்க்கை கூட்டி போன மேப்புல நானும் போய்ட்டேன் டா மாப்ள டப்பு தேடி ஓடும் லைப்புல வேற வழி இல்ல ஐயோ ஐயோ ஆண் : ஓட்ட சட்டிக்குள்ள ஊத்தி வெச்ச வாட்டரு ஐஸ் கட்டி ஆனா தப்பிக்கும் பாரு எங்க பில்டிங் ஸ்டராங்கு பேஸ் மென்ட் வீக் டா மொத்தத்துல நாங்க ஆனோம் பேகு டா ஆண் : ஆவோ ஜி ஆ பழைய டப்பாட்ட வசமா மாட்டிகிட்டோம் அய்யய்யோ ஐயோ பவுசு பாப்பா கிட்ட பண்சர் ஆகிட்டோம் ஹெட் ஏக் தீராதோ எதுவும் புரியாம இங்கே நின்னுட்டோம் அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ ஆண் : ………………………