← Back

Naan Thaan Da Ippo Devadas Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Naan puratchi thalaivarum illae Naan doctor kalaingjarum illae Verum manushan ungha paarvaiyil Naan oruthan indha paettaiyil Ungha thozhan enakkendaa poo maala Male : Naan dhaan da ippo devadhas Iththodu serththu naalu glass Naan dhaan da ippo devadhas Iththodu serththu naalu glass Male : Ada pala per undu paarvathi Ava pirinjaa adhu yaar vidhi Ada kazhudha …aaa… Adhu kadakkattum podaa Male : Naan dhaan da ippo devadhas Iththodu serththu naalu glass Male : Adidaa milli en per solli Adhu dhaan romba jolly Thorandhaan kadaiya eduthaan thadaiya Inimel enna veli Male : Hey adidaa milli en per solli Adhu dhaan romba jolly Thorandhaan kadaiya eduthaan thadaiya Inimel enna veli Male : Venaannu sonnaaru gandhi Seri dhaan appo seri dhaan Veredhu ezhaikku saanthi Idhu dhaan ippo idhu dhaan Idhu pottaalae adhu sandhosham Idhu venaanaa adhu un dhosham Male : Naan dhaan da ippo devadhas Iththodu serththu naalu glass Male : Ada pala per undu paarvathi Ava pirinjaa adhu yaar vidhi Ada kazhudha …aaa… Adhu kadakkattum podaa…dei Male : Kudichaa kooda kushiyaa aada Padippaen naanum paattu Idaiyil konjam irumbhal undu Adhuvum thaalam pottu Male : Koovaama ponaalum kozhi Vidiyum pozhudhu vidiyum Veesaadhu ponaalum kaaththu Malarum poovum malarum Male : Ada theeraadhu Idhuthean thaan daa Indha thanneeril Naanum meen thaan da Iththodu Indha Bottle Close Male : Iththodu serththu naalu glass Naan dhaan da ippo devadhas Male : Ada pala per undu paarvathi Ava pirinjaa adhu yaar vidhi Ada kazhudha …aaa… Adhu kadakkattum podaa Male : Naan dhaan da ippo devadhas Iththodu intha bottle close
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : நான் புறட்சி தலைவரும் இல்லே நான் டாக்டர் கலைஞரும் இல்லே வெறும் மனுஷன் உங்க பார்வையில் நான் ஒருத்தன் இந்த பேட்டையில் உங்க தோழன் எனக்கேண்டா பூ மால ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ் இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ் நான் தான் டா இப்போ தேவதாஸ் இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ் ஆண் : அட பல பேர் உண்டு பார்வதி அவ பிரிஞ்சா அது யார் விதி அட கழுத அது கடக்கட்டும் போடா ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ் இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ் ஆண் : அடிடா மில்லி என் பேர் சொல்லி அது தான் ரொம்ப ஜாலி தொறந்தான் கடைய எடுத்தான் தடைய இனிமே என்ன வேளி ஆண் : ஹே அடிடா மில்லி என் பேர் சொல்லி அது தான் ரொம்ப ஜாலி தொறந்தான் கடைய எடுத்தான் தடைய இனிமே என்ன வேளி ஆண் : வேணான்னு சொன்னாரு காந்தி செரி தான் அப்போ செரி தான் வேரேது ஏழைக்கு சாந்தி இது தான் இப்போ இது தான் ஆண் : இது போட்டாலே அது சந்தோஷம் இது வேணானா அது உன் தோஷம் ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ் இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ் அட பல பேர் உண்டு பார்வதி அவ பிரிஞ்சா அது யார் விதி அட கழுத அது கடக்கட்டும் போடா டேய் ஆண் : குடிச்சா கூட குஷியா ஆட படிப்பேன் நானும் பாட்டு இடையில் கொஞ்சம் இரும்பல் உண்டு அதுவும் தாளம் போட்டு ஆண் : கூவாம போனாலும் கோழி விடியும் பொழுது விடியும் வீசாது போனாலும் காத்து மலரும் பூவும் மலரும் ஆண் : அட தீராது இது தேன் தான் டா இந்த தண்ணீரில் நானும் மீன் தான் டா ஆண் : இதோடு சேர்த்து ஏழு கிலாஸ் நான் தான் டா இப்போ தேவதாஸ் அட பல பேர் உண்டு பார்வதி அவ பிரிஞ்சா அது யார் விதி அட கழுத அது கடக்கட்டும் போடா ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ் இத்தோடு இந்த பாட்டில் கிலோஸ்