← Back

January Madham Song Lyrics

Singers : Kunal and Mathangi Music by : Yuvan Shankar Raja Chorus : ……………………….. Female : January maadham Oh pani vizhum neram Kannum kannum modhum Penmai engu maarum Female : En pinnangazhuthilae Un udhadugal meiya En ullae ullae ullae Pudhu minsaarangal paaya En achcham madam Naanam ellaam Sikkikondu saagha Male : January maadham Oh pani vizhum neram Kannum kannum modhum Ippenmai ingu maarum Chorus : ……………………… Female : Meiyya poiyya En dhegham ingae Paiyya paiyya Un veeram engae Male : Kattil kattil Adhu thevaiyillai Kannaal thottaal Nee kanni illai Female : Kaamam illaa kaadhal Adhu kaadhal illai Kaiyai katti nittka Idhu koyil illai Female : Vandu varaa pookal Adhu pookal illai Aathi vaasi aanum Pennum vetka padavillai Male : Maargazhi maadham Oh maiyyal kollum neram Moodu panikullae Nilavugal sudum Female : Oooo…oooo…ooo… Female : Mudhal murai ingae Oru kaayam inikkum Moogathilae vetkam Oru kolam kirukkum Female : Oru vizhi unnai Vendaamendraal Maru vizhi unnai Vendum Female : Oru kai unnai Thalla paarthidum Maru kai Unnai Thedum Female : En eera koonthal ullae Un viral vandhu theenda En kaathu madal ellaam Un ushna muththam ketka En achcham madam Naanam ellaam Sikkikondu saagha Male : Maargazhi maadham Oh maiyyal kollum neram Moodu panikullae Nilavugal sudum Female : En pinnangazhuthilae Un udhadugal meiya En ullae ullae ullae Pudhu minsaarangal paaya En achcham madam Naanam ellaam Sikkikondu saagha Female : January maadham Oh pani vizhum neram Kannum kannum modhum Penmai engu maarum
பாடகி : மாதங்கி பாடகர் : குணால் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா குழு : ………………………… பெண் : ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம் கண்ணும் கண்ணும் மோதும் பெண்மை எங்கு மாறும் பெண் : என் பின்னங்கழுத்திலே உன் உதடுகள் மேய என் உள்ளே உள்ளே உள்ளே புது மின்சாரங்கள் பாய என் அச்சம் மடம் நாணம் எல்லாம் சிக்கி கொண்டு சாக ஆண் : ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம் கண்ணும் கண்ணும் மோதும் இப்பெண்மை இங்கு மாறும் குழு : ………………………… பெண் : மெய்யா பொய்யா என் தேகம் இங்கே பையா பையா உன் வீரம் எங்கே ஆண் : கட்டில் கட்டில் அது தேவையில்லை கண்ணால் தொட்டால் நீ கன்னி இல்லை பெண் : காமம் இல்லா காதல் அது காதல் இல்லை கையை கட்டி நிக்க இது கோயில் இல்லை பெண் : வண்டு வாரா பூக்கள் அது பூக்கள் இல்லை ஆதி வாசி ஆணும் பெண்ணும் வெட்க படவில்லை ஆண் : மார்கழி மாதம் ஓ மையல் கொள்ளும் நேரம் மூடு பனிக்குள்ளே நிலவுகள் சுடும் பெண் : ஓஓ ஓஓ ஓஓ பெண் : முதல் முறை இங்கே ஒரு காயம் இனிக்கும் மோகத்திலே வெட்கம் ஒரு கோலம் கிறுக்கும் பெண் : ஒரு விழி உன்னை வேண்டா மென்றால் மறு விழி உன்னை வேண்டும் பெண் : ஒரு கை உன்னை தள்ள பார்த்திடும் மறு கை உன்னை தேடும் பெண் : என் ஈர கூந்தல் உள்ளே உன் விரல் வந்து தீண்ட என் காது மடல் எல்லாம் உன் உஷ்ண முத்தம் கேட்க என் அச்சம் மடம் நாணம் எல்லாம் சிக்கி கொண்டு சாக ஆண் : மார்கழி மாதம் ஓ மையல் கொள்ளும் நேரம் மூடு பனிக்குள்ளே நிலவுகள் சுடும் பெண் : என் பின்னங்கழுத்திலே உன் உதடுகள் மேய என் உள்ளே உள்ளே உள்ளே புது மின்சாரங்கள் பாய என் அச்சம் மடம் நாணம் எல்லாம் சிக்கி கொண்டு சாக பெண் : ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம் கண்ணும் கண்ணும் மோதும் பெண்மை எங்கு மாறும்