← Back

Ninaithal Naan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Both : Ahaaa…ahaa… Ahaaa…ahaa Female : Ninaithaal naan vaanam sendru Nilavil odi aadi unnai Nerungi nerungi paaduven Female : Ninaithaal naan vaanam sendru Nilavil odi aadi unnai Nerungi nerungi paaduven Male : Megam kondu veedondru Minnal kondu vilakkondru Vin meenaal poo ondru Seer kondu unnodu naanum varuven Both : Nilavil odi aadi unnai Nerungi nerungi paaduven Male : {Kaamadhaenu vandhu Karandha paalai thandhu Arundhum podhu unnai Anaikka vendum kannae} (2) Female : {Vaana veedhi oram Dheiva veenai naadham} (2) Ketkum podhu mella Killa vendum kannam Male : Ninaithaal naan vaanam sendru Female : Nilavil odi aadi unnai Both : Nerungi nerungi paaduven Both : Laa… aahaa… haa… aahaa… aahaa… Female : {Dheva maadhar koottam Kaama dhevan aattam Aadum podhu naamum Aadi paarkka vendum} (2) Male : {Aagaaya gangai Arugil indha mangai} (2) Kulikkum podhu naanum Olindhu paarkka vendum Female : Ninaithaal naan vaanam sendru Nilavil odi aadi unnai Nerungi nerungi paaduven Male : Megam kondu veedondru Female : Minnal kondu vilakkondru Male : Vin meenaal poo ondru Both : Seer kondu unnodu naanum varuven Nilavil odi aadi unnai Nerungi nerungi paaduven
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் இருவர் : அஹா…..அஹா….. அஹா……அஹா…… பெண் : நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கி பாடுவேன் பெண் : நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கி பாடுவேன் ஆண் : மேகம் கொண்டு வீடொன்று மின்னல் கொண்டு விளக்கொன்று விண்மீனால் பூவொன்று சீர்கொண்டு உன்னோடு நானும் வருவேன் இருவர் : நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கிப் பாடுவேன் ஆண் : {காமதேனு வந்து கறந்த பாலைத் தந்து அருந்தும்போது உன்னை அணைக்க வேண்டும் கண்ணே} (2) பெண் : {வானவீதி ஓரம் தெய்வ வீணை நாதம்} (2) கேட்கும்போது மெல்ல கிள்ள வேண்டும் கன்னம் ஆண் : நினைத்தால் நான் வானம் சென்று பெண் : நிலவில் ஓடி ஆடி உன்னை இருவர் : நெருங்கி நெருங்கி பாடுவேன் இருவர் : லா……ஆஹா…..ஹா…….ஆஹா……ஆஹா….. பெண் : {தேவ மாதர் கூட்டம் காம தேவன் ஆட்டம் ஆடும் போது நாமும் ஆடிப்பார்க்க வேண்டும்} (2) ஆண் : {ஆகாய கங்கை அருகில் இந்த மங்கை} (2) குளிக்கும்போது நானும் ஒளிந்து பார்க்க வேண்டும் பெண் : நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கி பாடுவேன் ஆண் : மேகம் கொண்டு வீடொன்று பெண் : மின்னல் கொண்டு விளக்கொன்று ஆண் : விண்மீனால் பூவொன்று இருவர் : சீர்கொண்டு உன்னோடு நானும் வருவேன் நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கிப் பாடுவேன்