← Back

Unnai Arinthaal Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Unnai arindhaal Nee unnai arindhaal Ulagathil poraadalaam aa…aa… Uyarndhaalum thaazhndhaalum Thalai vanangaamal nee vaazhalaam Male : Unnai arindhaal Nee unnai arindhaal Ulagathil poraadalaam aa…aa… Uyarndhaalum thaazhndhaalum Thalai vanangaamal nee vaazhalaam Male : {Maanam periyadhendru Vaazhum manidhargalai Maan endru solvadhillaiyaa Thannai thaanum arindhu kondu Oorukkum solbavargal Thalaivargal aavadhillaiyaa} (2) Hoo…hoo…hoo…hoo…hoo…hoo…hoo… Male : Unnai arindhaal Nee unnai arindhaal Ulagathil poraadalaam aa…aa… Uyarndhaalum thaazhndhaalum Thalai vanangaamal nee vaazhalaam Lalallalaa lalallalaa lalallalaa…ra raa…ree Maa… hoo… aah… Male : {Boomiyil naeraaga Vaazhbavar ellorum Saamikku nigar illaiyaa Pirar thaevai arindhu kondu Vaari koduppavargal Dheivathin pillai illaiyaa} (2) Hoo…hoo…hoo…hoo…hoo…hoo…hoo… Male : Unnai arindhaal Nee unnai arindhaal Ulagathil poraadalaam aa…aa… Uyarndhaalum thaazhndhaalum Thalai vanangaamal nee vaazhalaam Whistling : ………………………….. Male : {Maaperum sabaigalil Nee nadandhaal Unakku maalaigal vizha vendum Oru maattru kuraiyaadha Mannavan ivanendru Pottri pughazha vendum} (2) Hoo…hoo…hoo…hoo…hoo…hoo…hoo… Male : Unnai arindhaal Nee unnai arindhaal Ulagathil poraadalaam aa…aa… Uyarndhaalum thaazhndhaalum Thalai vanangaamal nee vaazhalaam Hoo…hoo…hoo…hoo…hoo…hoo…hoo…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : உன்னை அறிந்தால்….. நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் ஆ……ஆ….. உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் ஆண் : உன்னை அறிந்தால்….. நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் ஆ……ஆ….. உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் ஆண் : {மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா} (2) ஹூ….ஹூ……ஹூ……ஹூ……ஹூ…..ஹூ… ஆண் : உன்னை அறிந்தால்….. நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் ஆ……ஆ….. உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் லலல்லலா லலல்லலா லலல்லலா….ர ரா….ரீ…. மா…ஹோ….ஆ….. ஆண் : {பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா} (2) ஹூ….ஹூ……ஹூ……ஹூ……ஹூ…..ஹூ… ஆண் : உன்னை அறிந்தால்….. நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் ஆ……ஆ….. உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் விசில் : ………………………………… ஆண் : {மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்} (2) ஹூ….ஹூ……ஹூ……ஹூ……ஹூ…..ஹூ… ஆண் : உன்னை அறிந்தால்….. நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் ஆ……ஆ….. உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் ஹூ….ஹூ……ஹூ……ஹூ……ஹூ…..ஹூ…