← Back

Punnai Maram Ondru Song Lyrics

Singers : B. S. Sasireka and Kovai Soundrarajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Punnai maram onnu Thennai maram onnu Punnai maram onnu Thennai maram onnu Male : Kitta kitta ninnu konjuthammaa kannu Kitta kitta ninnu konjuthammaa kannu Kaana kaana yaekkam kaalai ennai thaakkum Kaana kaana yaekkam kaalai ennai thaakkum Katti vacha aasai etti etti paarkkum Katti vacha aasai etti etti paarkkum Male : Punnai maram onnu Thennai maram onnu Kitta kitta ninnu konjuthammaa kannu Female : Thanthaanae thaananaa Thanthaanae thaananaa Thanthaanae thanthaanae thaananaa….oo…. Thanthaanae naanae….naa…oo….. Male : Marangkothi paravaigal thaalamida Marangkothi paravaigal thaalamida Maanguyil poonguyil paattisaikka Female : Oho ho hoiyyaa Haha haa aa….aa…. Male : Marankothi paravaigal thaalamida Maanguyil poonguyil paattisaikka Sarangatti vachen maalaiyida Adi sammathamaa sollu kooda vara Sarangatti vachen maalaiyida Adi sammathamaa sollu kooda vara Male : Punnai maram onnu Thennai maram onnu Kitta kitta ninnu konjuthammaa kannu Male : Malaradi nogum paaththu nada Mamanin poongaram saethu nada Female : Oho ho hoiyyaa Haha haa aa….aa…. Male : Malaradi nogum paaththu nada Mamanin poongaram saethu nada Idamundu ingae naaththu nada Nalla nelmani mella poothu vara Idamundu ingae naaththu nada Nalla nelmani mella poothu vara Male : Punnai maram onnu Thennai maram onnu Kitta kitta ninnu konjuthammaa kannu Female : Thanthaanae thaananaa Thanthaanae thaananaa Thanthaanae thanthaanae thaananaa….oo…. Thanthaanae naanae….naa…oo…..
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் கோவை சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : புன்னை மரம் ஒன்னு தென்னை மரம் ஒன்னு புன்னை மரம் ஒன்னு தென்னை மரம் ஒன்னு ஆண் : கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு காணக் காண ஏக்கம் காளை என்னை தாக்கும் காணக் காண ஏக்கம் காளை என்னை தாக்கும் கட்டி வச்ச ஆசை எட்டி எட்டி பார்க்கும் கட்டி வச்ச ஆசை எட்டி எட்டி பார்க்கும் ஆண் : புன்னை மரம் ஒன்னு தென்னை மரம் ஒன்னு கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு பெண் : தந்தானே தானனா தந்தானே தானனா தந்தானே தந்தானே தானனா…ஓ….. தந்தானே நானே…னா……ஓ…… ஆண் : மரங்கொத்தி பறவைகள் தாளமிட மரங்கொத்தி பறவைகள் தாளமிட மாங்குயில் பூங்குயில் பாட்டிசைக்க பெண் : ஓஹோ ஹோ ஹொய்யா ஹஹ ஹா ஆ….ஆ….. ஆண் : மரங்கொத்தி பறவைகள் தாளமிட மாங்குயில் பூங்குயில் பாட்டிசைக்க சரங்கட்டி வச்சேன் மாலையிட அடி சம்மதமா சொல்லு கூட வர சரங்கட்டி வச்சேன் மாலையிட அடி சம்மதமா சொல்லு கூட வர ஆண் : கட்டு சேவல் இங்கே பெட்டைக் கோழி அங்கே ஒண்ணை ஒண்ணு கண்டு ஒட்டிக் கொள்வதென்று ஆண் : புன்னை மரம் ஒன்னு தென்னை மரம் ஒன்னு கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு ஆண் : மலரடி நோகும் பாத்து நட மாமனின் பூங்கரம் சேத்து நட பெண் : ஓஹோ ஹோ ஹொய்யா ஹஹ ஹா..ஆ…..ஆ….. ஆண் : மலரடி நோகும் பாத்து நட மாமனின் பூங்கரம் சேத்து நட இடமுண்டு இங்கே நாத்து நட நல்ல நெல்மணி மெல்ல பூத்து வர இடமுண்டு இங்கே நாத்து நட நல்ல நெல்மணி மெல்ல பூத்து வர ஆண் : மஞ்சள் வெய்யில் வந்து மாலை நேர சிந்து மஞ்சள் வெய்யில் வந்து மாலை நேர சிந்து சொல்ல சொல்ல இன்னும் என்னென்னவோ பண்ணும் ஆண் : புன்னை மரம் ஒன்னு தென்னை மரம் ஒன்னு கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு பெண் : தந்தானே தானனா தந்தானே தானனா தந்தானே தந்தானே தானனா…ஓ….. தந்தானே நானே…னா……ஓ……