← Back

Porkanda Singam Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Lyrics by : Vishnu Edavan Male : Uyirum nadungudhae Unnaium yenthidavae Udaindha veeranae Kalangi azhugiren Male : Suzhalum ulagame enakku urainthadhae Aduththa nimidamum nagara marukkudhae Maaril unnai saaithu uranga vaippadha Izhantha uyirukkaaga kolli vaippadha Male : Por kanda singam Vali konda nenjam Udainthaalum unakkaaga uyir vaazhgiren Azhugaadhe maganae En aayul unadhae Imai pola unai kaakka Naan theigiren jeevanae Male : Uyirum nadungudhae Unnaium yenthidavae Udaindha veeranae Kalangi azhugiren Male : Por kanda singam Vali konda nenjam Udainthaalum unakkaaga uyir vaazhgiren Azhugaadhe maganae En aayul unadhae Imai pola unai kaakka Naan theigiren jeevanae
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன் ஆண் : உயிரும் நடுங்குதே உன்னையும் ஏந்திடவே உடைந்த வீரனே கலங்கி அழுகிறேன் ஆண் : சுழலும் உலகமே எனக்கு உறைந்ததே அடுத்த நிமிடமும் நகர மறுக்குதே மாரில் உன்னைச் சாய்த்து உறங்க வைப்பதா இழந்த உயிருக்காக கொள்ளி வைப்பதா ஆண் : போர் கண்ட சிங்கம் வலி கொண்ட நெஞ்சம் உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன் அழுகாதே மகனே என் ஆயுள் உனதே இமை போல உனை காக்க நான் தேய்கிறேன் ஜீவனே ஆண் : உயிரும் நடுங்குதே உன்னையும் ஏந்திடவே உடைந்த வீரனே கலங்கி அழுகிறேன் ஆண் : போர் கண்ட சிங்கம் வலி கொண்ட நெஞ்சம் உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன் அழுகாதே மகனே என் ஆயுள் உனதே இமை போல உனை காக்க நான் தேய்கிறேன் ஜீவனே