← Back

Ezhundhu Nindru Poridu Song Lyrics

Singer : M. M. Manasi Music by : Sean Roldan Lyrics by : Sean Roldan and Suman Kumar Female : Vaa purappadu vidhigalai thagarthidu Vaal munaiyilae sariyadhu thavarida Edhir alai oongattum Edhir vinai seerattum Penniyam porkalam Female : Elundhu nindru poridu Elundhu nindru poridu Elundhu nindru poridu Elundhu nindru poridu Female : Edhiralai oongattum Elundhu nindru poridu Edhir vinai seerattum Elundhu nindru poridu Female : Edhiralai oongattum Elundhu nindru poridu Edhir vinai seerattum Elundhu nindru poridu..nanana naa…nanana naa.. Female : Thunivai pol oru aayudham ver illai Kaalam koorinaal por endrum pizhaiyillai Kelvigal thaangida por kalam idam illai Puratchigal vidhaithida pilavugal pizhaiyillai Female : Neram kathirukadhu Va vapogalaam Eeram erimalaikedhu Va va seeralaam Velbaval maatehiram Aagiral sarithiram Female : Edhir alai oongattum Edhir vinai seerattum Penniyam porkalam Female : Vaa purappadu vidhigalai thagarthidu Vaal munaiyilae sariyadhu thavarida Edhir alai oongattum Edhir vinai seerattum Penniyam porkalam Female : Elundhu nindru poridu Elundhu nindru poridu Elundhu nindru poridu Elundhu nindru poridu Female : Edhiralai oongattum Elundhu nindru poridu Edhir vinai seerattum Elundhu nindru poridu Female : Elundhu nindru poridu Elundhu nindru poridu
பாடகி : எம். எம். மானசீ இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : சீன் ரோல்டன் மற்றும் சுமன் குமார் பெண் : வா புறப்படு விதிகளை தகர்த்திட வாள் முனையிலே சரியது தவறிட எதிர் அலை ஓங்கட்டும் எதிர் வினை சீறட்டும் பெண்ணியம் போர்க்களம் பெண் : எழுந்து நின்று போரிடு எழுந்து நின்று போரிடு எழுந்து நின்று போரிடு எழுந்து நின்று போரிடு பெண் : எதிரலை ஓங்கட்டும் எழுந்து நின்று போரிடு எதிர் வினை சீறட்டும் எழுந்து நின்று போரிடு பெண் : எதிரலை ஓங்கட்டும் எழுந்து நின்று போரிடு எதிர் வினை சீறட்டும் எழுந்து நின்று போரிடு நாநாநா நா ..நாநாநா நா பெண் : துணிவைப் போலொரு ஆயுதம் வேறில்லை காலம் கூறினால் போர் ஒன்றும் பிழையில்லை கேள்விகள் தாங்கிட போர்க்களம் இடமில்லை புரட்சிகள் விதைத்திட பிளவுகள் பிழையில்லை பெண் : நேரம் காதிருக்காது வா வா போகலாம் ஈரம் எரிமலைக்கேது வா வா சீறலாம் வெல்பவள் மாத்திரம் ஆகிறாள் சரித்திரம் பெண் : எதிர் அலை ஓங்கட்டும் எதிர் வினை சீறட்டும் பெண்ணியம் போர்க்களம் பெண் : வா புறப்படு விதிகளை தகர்த்திட வாள் முனையிலே சரியது தவறிட எதிர் அலை ஓங்கட்டும் எதிர் வினை சீறட்டும் பெண்ணியம் போர்க்களம் பெண் : எழுந்து நின்று போரிடு எழுந்து நின்று போரிடு எழுந்து நின்று போரிடு எழுந்து நின்று போரிடு பெண் : எழுந்து நின்று போரிடு எழுந்து நின்று போரிடு