← Back

Nizhal Thedi Vandhen Song Lyrics

Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Shankar Ganesh Female : Nizhal thaedi vandhen Nijam ondru kanden Nizhal thaedi vandhen Nijam ondru kanden Sarugaana poovum malaraanadhae Megamae vaa thaen mazhai thaa Thendral kaatrae thaer kondu vaa Male : Nizhal thaedi vandhen Nijam ondru kanden Nizhal thaedi vandhen Nijam ondru kanden Sarugaana poovum malaraanadhae Megamae vaa thaen mazhai thaa Thendral kaatrae thaer kondu vaa Female : Iru manam vaeraai Irukkindra vaelai Thirumana vaazhkkai sirai vaasamae Iru manam vaeraai irukkindra vaelai Thirumana vaazhkkai sirai vaasamae Male : Paalaiyil gangaiyaa solaiyil kaanalaa Paalaiyil gangaiyaa solaiyil kaanalaa Female : Vaeridam maaralaam Oridam saeralaam Vaeridam maaralaam Oridam saeralaam Male : Nizhal thaedi vandhen Nijam ondru kanden Sarugaana poovum malaraanadhae Female : Megamae vaa thaen mazhai thaa Thendral kaatrae thaer kondu vaa Male : Nizhal thaedi vandhen Nijam ondru kanden Female : Sarugaana poovum malaraanadhae Male : Ilakkanam paarthaal ialakkiyam illai Sagunangal paarthaal payanam illai Ilakkanam paarthaal ialakkiyam illai Sagunangal paarthaal payanam illai Female : Soozhnilai kaidhiyaai Vaazhvadhae needhiyaa Soozhnilai kaidhiyaai Vaazhvadhae needhiyaa Male : Kaavalai meeruvom Kaadhalai paaduvom Kaavalai meeruvom Kaadhalai paaduvom Female : Nizhal thaedi vandhen Nijam ondru kanden Sarugaana poovum malaraanadhae Male : Megamae vaa thaen mazhai thaa Thendral kaatrae thaer kondu vaa Female : Nizhal thaedi vandhen Nijam ondru kanden Male : Sarugaana poovum malaraanadhae
பாடகர்கள் : கே.ஜே.யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் சருகான பூவும் மலரானது மேகமே வா தேன் மழை தா தென்றல் காற்றே தேர் கொண்டு வா ஆண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் சருகான பூவும் மலரானது மேகமே வா தேன் மழை தா தென்றல் காற்றே தேர் கொண்டு வா பெண் : இரு மனம் வேறாய் இருக்கின்ற வேளை திருமண வாழ்க்கை சிறை வாசமே இரு மனம் வேறாய் இருக்கின்ற வேளை திருமண வாழ்க்கை சிறை வாசமே ஆண் : பாலையில் கங்கையா சோலையில் கானலா பாலையில் கங்கையா சோலையில் கானலா பெண் : வேறிடம் மாறலாம் ஓரிடம் சேரலாம் வேறிடம் மாறலாம் ஓரிடம் சேரலாம் ஆண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் சருகான பூவும் மலரானது பெண் : மேகமே வா தேன் மழை தா தென்றல் காற்றே தேர் கொண்டு வா ஆண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் பெண் : சருகான பூவும் மலரானது ஆண் : இலக்கணம் பார்த்தால் இலக்கியம் இல்லை சகுனங்கள் பார்த்தால் பயணம் இல்லை இலக்கணம் பார்த்தால் இலக்கியம் இல்லை சகுனங்கள் பார்த்தால் பயணம் இல்லை பெண் : சூழ்நிலைக் கைதியாய் வாழ்வதே நீதியா சூழ்நிலைக் கைதியாய் வாழ்வதே நீதியா ஆண் : காவலை மீறுவோம் காதலைப் பாடுவோம் காவலை மீறுவோம் காதலைப் பாடுவோம் பெண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் சருகான பூவும் மலரானது ஆண் : மேகமே வா தேன் மழை தா தென்றல் காற்றே தேர் கொண்டு வா பெண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் ஆண் : சருகான பூவும் மலரானது…