← Back

Soorakaathu Song Lyrics

Singer : Dhanush Music by : Sean Roldan Chorus : ……………………. Male : Oru soora kaathu Oora paathu poguthu Manasellaam poothu Vaanam paathu yerudhu Chorus : ……………………. Male : Oru soora kaathu Oora paathu poguthu Manasellaam poothu Vaanam paathu yerudhu Male : Pala kuyilu koovudhu Oru mayilu aaduthu Oru vaanavillu Thedi vandhu Powder poosuthu.. Male : Oru kadhavu thorakkuthu Pudhu vazhigal porakkudhu Vayasaana singam Jeans pottu dance aaduthu Male : Ada naadi thudikkudhu Pudhu vegam porakkudhu Ada palaiya raththam Paththi yeriyudhu Kodhikkuthu Male : Oru soora kaathu Oora paathu poguthu Manasellaam poothu Vaanam paathu yerudhu Chorus : ……………………… Male : Oor ulagam kaaladiyil Dhaan adanguthu Per sollida por muzhakkam Dhaan muzhanguthu Male : Kaagangalum Megangalum Keela parakkudhu Vinveliyil ennudaiya Face theriyudhu Male : Ini baarangal ellaam Ada en baaram thaangum Naan podum Thaazhathu kellaam aadum Male : Idhuthaanda sorgam Adhu ippo en pakkam Naan pona pinnalum En per nikkum Male : Andha STAR-um naanda Andha SUN-um naandaa Andha SUN-oda VINNUM naandaa Odhungudaa Male : Oru soora kaathu Kaathu kaathu Enna paathu Soora kaathu kaathu Male : Oru soora kaathu Oora paathu poguthu Manasellaam poothu Vaanam paathu yerudhu Male : Pala kuyilu koovudhu Oru mayilu aaduthu Oru vaanavillu Thedi vandhu Powder poosuthu.. Male : Oru kadhavu thorakkuthu Pudhu vazhigal porakkudhu Vayasaana singam Jeans pottu dance aaduthu Male : Ada naadi thudikkudhu Pudhu vegam porakkudhu Ada palaiya raththam Paththi yeriyudhu Kodhikkuthu Male : {Thanna nanna nanna naana Nanna nanna naa} (2)
பாடகா் : தனுஷ் இசையமைப்பாளா் : சீன் ரோல்டன் குழு : ………………………. ஆண் : ஒரு சூரக் காத்து ஊரப் பாத்துப் போகுது மனசெல்லாம் பூத்து வானம் பாத்து ஏறுது குழு : ………………………. ஆண் : ஒரு சூரக் காத்து ஊரப் பாத்துப் போகுது மனசெல்லாம் பூத்து வானம் பாத்து ஏறுது ஆண் : பல குயிலு கூவுது ஒரு மயிலு ஆடுது ஒரு வானவில்லு தேடி வந்து பவுடர் பூசுது ஆண் : ஒரு கதவு தொறக்குது புது வழிகள் பொறக்குது வயசான சிங்கம் ஜீன்ஸ் போட்டு டான்ஸ் ஆடுது ஆண் : அட நாடி துடிக்குது புது வேகம் பொறக்குது அட பழைய இரத்தம் பத்தி எரியுது கொதிக்குது ஆண் : ஒரு சூரக் காத்து ஊரப் பாத்துப் போகுது மனசெல்லாம் பூத்து வானம் பாத்து ஏறுது குழு : ………………………. ஆண் : ஊர் உலகம் காலடியில் தான் அடங்குது பேர் சொல்லிட போர் முழக்கம் தான் முழங்குது ஆண் : காகங்களும் மேகங்களும் கீழ பறக்குது விண்வெளியில் என்னுடைய ஃபேஸ் தெரியுது ஆண் : இனி பாரங்கள் எல்லாம் அட என் பாரம் தாங்கும் நான் போடும் தாளத்துக்கெல்லாம் ஆடும் ஆண் : இது தான்டா சொர்க்கம் அது இப்போ என் பக்கம் நான் போன பின்னாலும் என்பேர் நிற்கும் ஆண் : அந்த ஸ்டாரும் நான்டா அந்த சன்னும் நான்டா அந்த சன்னோட விண்ணும் நான்டா ஒதுங்குடா ஆண் : ஒரு சூரக் காத்து காத்து காத்து என்ன பாத்து சூரக் காத்து காத்து ஆண் : ஒரு சூரக் காத்து ஊரப் பாத்துப் போகுது மனசெல்லாம் பூத்து வானம் பாத்து ஏறுது ஆண் : பல குயிலு கூவுது ஒரு மயிலு ஆடுது ஒரு வானவில்லு தேடி வந்து பவுடர் பூசுது ஆண் : ஒரு கதவு தொறக்குது புது வழிகள் பொறக்குது வயசான சிங்கம் ஜீன்ஸ் போட்டு டான்ஸ் ஆடுது ஆண் : அட நாடி துடிக்குது புது வேகம் பொறக்குது அட பழைய இரத்தம் பத்தி எரியுது கொதிக்குது ஆண் : { தன்னா நன்னா நன்னா நானா நன்னா நன்னா னா } (2)