← Back

Meenattam Kann Konda Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Meenaattam kann konda meentchi Kobangal koodaathu kamatchi Meenaattam kann konda meentchi Kobangal koodaathu kamatchi Ammaadi kannalla ponnalla Nee ennodu vaa vaa kannae vaa Female : Thaenaattam poi sollakoodaathu Nee enna sonnaalum chellaathu Thaenaattam poi sollakoodaathu Nee enna sonnaalum chellaathu Naan unthan kannalla ponnalla Nee nillathu po po thallippo Male : Thaen konda poochendu Ennodu pesaatho Thaen konda poochendu Ennodu pesaatho Naan vantha neraththil Poonthendral aadaatho Female : Poonthendral inneram puyalaana pinnaalae Poonthendral inneram puyalaana pinnaalae Pollaatha nenje nee nillaathae munnaalae Pollaatha nenje nee nillaathae munnaalae Male : Meenaattam kann konda meentchi Kobangal koodaathu kamatchi Ammaadi kannalla ponnalla Nee ennodu vaa vaa kannae vaa Female : Thaenaattam poi sollakoodaathu Nee enna sonnaalum chellaathu Naan unthan kannalla ponnalla Nee nillathu po po thallippo Female : ………………. Male : Ondralla noorendru Muththaaram thanthenae En pangu ennendru Naan ketka vanthaenae Female : En maeni en vannam Ellaamae un sontham Un maeni thottaada Undaagum anantham Un maeni thottaada Undaagum anantham Male : Meenaattam kann konda meentchi Kobangal koodaathu kamatchi Female : Ammaadi naanenna solattum Nee ennodu vaa vaa kannaa vaa Female : Oodalgal vaaraamal Naalthorum santhippom Male : Kalyaana kolangal Ennendru sinthippom Female : Sonthangal vanthaalae Male : Sorkangal vaaraatho Female : Anantha geedhangal Male : Aarambam aagaatho Female : Anantha geedhangal Both : Aarambam aagaatho Male : Meenaattam kann konda meentchi Kobangal koodaathu kamatchi Female : Ammaadi naanenna solattum Nee ennodu vaa vaa kannaa vaa Both : …………….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி கோபங்கள் கூடாது காமாட்சி மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி கோபங்கள் கூடாது காமாட்சி அம்மாடி கண்ணல்ல பொன்னல்ல நீ என்னோடு வா வா கண்ணே வா….. பெண் : தேனாட்டம் பொய் சொல்லக்கூடாது நீ என்ன சொன்னாலும் செல்லாது தேனாட்டம் பொய் சொல்லக்கூடாது நீ என்ன சொன்னாலும் செல்லாது நான் உந்தன் கண்ணல்ல பொன்னல்ல நீ நில்லாது போ போ தள்ளிப்போ ஆண் : தேன் கொண்ட பூச்செண்டு என்னோடு பேசாதோ தேன் கொண்ட பூச்செண்டு என்னோடு பேசாதோ நான் வந்த நேரத்தில் பூந்தென்றல் ஆடாதோ பெண் : பூந்தென்றல் இந்நேரம் புயலான பின்னாலே பூந்தென்றல் இந்நேரம் புயலான பின்னாலே பொல்லாத நெஞ்சே நீ நில்லாதே முன்னாலே பொல்லாத நெஞ்சே நீ நில்லாதே முன்னாலே ஆண் : மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி கோபங்கள் கூடாது காமாட்சி அம்மாடி கண்ணல்ல பொன்னல்ல நீ என்னோடு வா வா கண்ணே வா….. பெண் : தேனாட்டம் பொய் சொல்லக்கூடாது நீ என்ன சொன்னாலும் செல்லாது நான் உந்தன் கண்ணல்ல பொன்னல்ல நீ நில்லாது போ போ தள்ளிப்போ பெண் : ………………………… ஆண் : ஒன்றல்ல நூறென்று முத்தாரம் தந்தேனே என் பங்கு என்னென்று நான் கேட்க வந்தேனே பெண் : என் மேனி என் வண்ணம் எல்லாமே உன் சொந்தம் உன் மேனி தொட்டாட உண்டாகும் ஆனந்தம் உன் மேனி தொட்டாட உண்டாகும் ஆனந்தம் ஆண் : மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி கோபங்கள் கூடாது காமாட்சி பெண் : அம்மாடி நானென்ன சொல்லட்டும் நீ என்னோடு வா வா கண்ணா வா……. பெண் : ஊடல்கள் வாராமல் நாள்தோறும் சந்திப்போம் ஆண் : கல்யாணக் கோலங்கள் என்னென்று சிந்திப்போம் பெண் : சொந்தங்கள் வந்தாலே ஆண் : சொர்க்கங்கள் வாராதோ பெண் : ஆனந்த கீதங்கள் ஆண் : ஆரம்பம் ஆகாதோ…… பெண் : ஆனந்த கீதங்கள் இருவர் : ஆரம்பம் ஆகாதோ…… ஆண் : மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி கோபங்கள் கூடாது காமாட்சி பெண் : அம்மாடி நானென்ன சொல்லட்டும் நீ என்னோடு வா வா கண்ணா வா……. இருவர் : …………………….