← Back

Engal Kudumbam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : ………………. Male : Engal kudumbam engum Vilangum kaaviya poonjolai Naam paasam ennum noolilai kondu Kattiya poomaalai Male : Engal kudumbam engum Vilangum kaaviya poonjolai Naam paasam ennum noolilai kondu Kattiya poomaalai Male : Oru kudumpathin kadhai idhu Anbu karangalaal varainthathu Oru kudumpathin kadhai idhu Anbu karangalaal varainthathu Male : Kaadu mlai medugalai kadanthapadi Sellum pugaivandi Kodum paniyil varum vazhiyil Kaikaatti nalla pondaatti Male : Hae vaazhkkaiyae neenda payanam Thuninthu naam thodaranum Male : Oru kudumpathin kadhai idhu Anbu karangalaal varainthathu Male : Anbae amuthae azhagae arivae Naan oru kelvi ketkattumaa Chorus : Kelunga sir Male : Manithanukku eththanai kangal Female : Irandu illai irupaththi irandu Male : Eppadi sollu paarkkalaam Male : Unga kann irandu nagakkan irupathu Male : Very very good Male : Pudhithaai therintha kural ondru sollu Male : Naam iruvar namakku iruvar Male : Ohho Iniya kudumbam enbathu enna Female : Irandukku mel eppothum vendaam Male : Illae illae Male : Iniya kudumbam palkalai kazhagam Male : Very very good Male : Oru kudumpathin kadhai idhu Anbu karangalaal varainthathu Chorus : ……………… Male : Thiru thirunnu karung kurangu Muzhikkuthu paar Nammai pazhikkuthu paar Vaanaramum maanidanum Aadhiyilae oru aadhiyilae Vilangu pol vaazhum manithan Thirunthinaal devanaam Male : Intha kullanariyai polae ullavar yaaru Male : Kooda irunthae kuzhi paripaaru Male : Intha ottagasivingiyin uyaram yaarukku Ullaththaalae uyarntha perukku Male : Ohho ho Intha yaanai vayiru yaarukku irukku Male : Alavukku melae thinbavarukku Male : Engal kudumbam engum Vilangum kaaviya poonjolai Naam paasam ennum noolilai kondu Kattiya poomaalai Male : Oru kudumpathin kadhai idhu Anbu karangalaal varainthathu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : …………………… ஆண் : எங்கள் குடும்பம் எங்கும் விளங்கும் காவிய பூஞ்சோலை நாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு கட்டிய பூமாலை ஆண் : எங்கள் குடும்பம் எங்கும் விளங்கும் காவிய பூஞ்சோலை நாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு கட்டிய பூமாலை ஆண் : ஒரு குடும்பத்தின் கதை இது அன்பு கரங்களால் வரைந்தது ஒரு குடும்பத்தின் கதை இது அன்பு கரங்களால் வரைந்தது ஆண் : காடு மலை மேடுகளை கடந்தபடி செல்லும் புகைவண்டி கொடும் பனியில் வரும் வழியில் கைக்காட்டி நல்ல பெண்டாட்டி ஆண் : ஹே வாழ்க்கையே நீண்ட பயணம் துணிந்து நாம் தொடரணும் ஆண் : ஒரு குடும்பத்தின் கதை இது அன்பு கரங்களால் வரைந்தது ஆண் : அன்பே …..அமுதே….அழகே…..அறிவே….. நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா குழு : கேளூங்க சார் ஆண் : மனிதனுக்கு எத்தனை கண்கள் பெண் : இரண்டு இல்லை இருபத்தி இரண்டு ஆண் : எப்படி சொல்லு பார்க்கலாம் ஆண் : உங்க கண் இரண்டு நகக்கண் இருபது ஆண் : வெரி வெரி குட் ஆண் : புதிதாய் தெரிந்த குறள் ஒன்று சொல்லு? ஆண் : நாம் இருவர் நமக்கு இருவர் ஆண் : ஓஹ்ஹோ இனிய குடும்பம் என்பது என்ன? பெண் : இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் ஆண் : இல்லே இல்லே ஆண் : இனிய குடும்பம் பல்கலை கழகம் ஆண் : வெரி வெரி குட் ஆண் : ஒரு குடும்பத்தின் கதை இது அன்பு கரங்களால் வரைந்தது குழு : …………………………. ஆண் : திரு திருன்னு கருங்குரங்கு முழிக்குது பார் நம்மை பழிக்குதுபார் வானரமும் மானிடனும் ஆதியிலே ஒரு ஜாதியிலே விலங்கு போல் வாழும் மனிதன் திருந்தினால் தேவனாம் ஆண் : இந்த குள்ளனரியை போலே உள்ளவர் யாரு ஆண் : கூட இருந்தே குழி பறிப்பாரு ஆண் : இந்த ஒட்டகசிவிங்கியின் உயரம் யாருக்கு உள்ளத்தாலே உயர்ந்த பேருக்கு ஆண் : ஓஹ்ஹோ ஹோ இந்த யானை வயிறு யாருக்கு இருக்கு ஆண் : அளவுக்குமேலே தின்பவருக்கு ஆண் : எங்கள் குடும்பம் எங்கும் விளங்கும் காவிய பூஞ்சோலை நாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு கட்டிய பூமாலை ஆண் : ஒரு குடும்பத்தின் கதை இது அன்பு கரங்களால் வரைந்தது