← Back

Maarividu Pudhu Aanaiyidu Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Sankar Ganesh Male : Maarividu pudhu aanaiyidu Maarividu pudhu aanaiyidu Dharmangal yaenguthu sattangal Thoonguthu koodaathae Needhi engae ada niyaayam engae Neeyoru vaalaedu pagaiyudan poridu Thayangaathae Male : Maarividu pudhu aanaiyidu Dharmangal yaenguthu sattangal Thoonguthu koodaathae Needhi engae ada niyaayam engae Neeyoru vaalaedu pagaiyudan poridu Thayangaathae Male : Vaedhanai vaedhanai Thiyaagaththin kangalin raththamaa Needhiyai kaappavan azhuvathuthaan Ingu niyaayamaa Male : Thaayai thedum pillai Indru thanimai thedumaa Thaayai thedum pillai Indru thanimai thedumaa Dharmaththin ennaththai Niyaayangal kelaathathaal Male : Maarividu pudhu aanaiyidu Dharmangal yaenguthu sattangal Thoonguthu koodaathae Needhi engae ada niyaayam engae Neeyoru vaalaedu pagaiyudan poridu Thayangaathae Male : Vaeliyai kaappavan Vaelikku vaeligal illaiyae Puyalena seeridu poridu Singaththin pillaiyae Male : Needhi ennum thaayai vanangu Neeyae theerppai vazhangu Needhi ennum thaayai vanangu Neeyae theerppai vazhangu Kottangalthaan theera Sattangalthaan vaazhavae Male : Needhiyin kaavalan Kangalil neerthuli sottumae Niyaayaththin kaigalil Vilanginai poottuthu sattamae Male : Dharmam ingu siraiyil vaadum Saabam endru theerum Kanneerin vellaththil Sattangalthaan moozhugumo Male : Maarividu pudhu aanaiyidu Dharmangal yaenguthu sattangal Thoonguthu koodaathae Needhi engae ada niyaayam engae Neeyoru vaalaedu pagaiyudan poridu Thayangaathae
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : மாறிவிடு புது ஆணையிடு மாறிவிடு புது ஆணையிடு தர்மங்கள் ஏங்குது சட்டங்கள் தூங்குது கூடாதே நீதி எங்கே அட நியாயம் எங்கே நீயொரு வாளெடு பகையுடன் போரிடு தயங்காதே ஆண் : மாறிவிடு புது ஆணையிடு தர்மங்கள் ஏங்குது சட்டங்கள் தூங்குது கூடாதே நீதி எங்கே அட நியாயம் எங்கே நீயொரு வாளெடு பகையுடன் போரிடு தயங்காதே ஆண் : வேதனை வேதனை தியாகத்தின் கண்களின் ரத்தமா நீதியைக் காப்பவன் அழுவதுதான் இங்கு நியாயமா ஆண் : தாயை தேடும் பிள்ளை இன்று தனிமை தேடுமா தாயை தேடும் பிள்ளை இன்று தனிமை தேடுமா தர்மத்தின் எண்ணத்தை நியாயங்கள் கேளாததால் ஆண் : மாறிவிடு புது ஆணையிடு தர்மங்கள் ஏங்குது சட்டங்கள் தூங்குது கூடாதே நீதி எங்கே அட நியாயம் எங்கே நீயொரு வாளெடு பகையுடன் போரிடு தயங்காதே ஆண் : வேலியை காப்பவன் வேலிக்கு வேலிகள் இல்லையே புயலென சீறிடு போரிடு சிங்கத்தின் பிள்ளையே ஆண் : நீதி என்னும் தாயை வணங்கு நீயே தீர்ப்பை வழங்கு நீதி என்னும் தாயை வணங்கு நீயே தீர்ப்பை வழங்கு கொட்டங்கள் தான் தீர சட்டங்கள் தான் வாழவே.. ஆண் : நீதியின் காவலன் கண்களில் நீர்த்துளி சொட்டுமே நியாயத்தின் கைகளில் விலங்கினை பூட்டுது சட்டமே ஆண் : தர்மம் இங்கு சிறையில் வாடும் சாபம் என்று தீரும் கண்ணீரின் வெள்ளத்தில் சட்டங்கள்தான் மூழ்குமோ.. ஆண் : மாறிவிடு புது ஆணையிடு தர்மங்கள் ஏங்குது சட்டங்கள் தூங்குது கூடாதே நீதி எங்கே அட நியாயம் எங்கே நீயொரு வாளெடு பகையுடன் போரிடு தயங்காதே