← Back

Ninaikkum Pothu Nenjum Kannum Song Lyrics

Singer : P. Bhanumathi Music by : K. V. Mahadevan Chorus : ………………………… Female : Aaa….aaaa….aaa…aaa… Haa….aaa…aaa…aaa….haaa…aaa…aaa…aaa.. Female : Ninaikkum podhu nenjum kannum Thudippadhu yaeno Ninaikkum podhu nenjum kannum Thudippadhu yaeno Niraindha uravil kanindha kaadhal Nilaiyidhu thaano Ninaikkum podhu nenjum kannum Thudippadhu yaeno Niraindha uravil kanindha kaadhal Nilaiyidhu thaano Ninaikkum podhu nenjum kannum Thudippadhu yaeno Female : Anaiyai meerum aasai vellam Arivai meerudhae Adhaiyum meeri paruva kaalam Thunaiyai thaedudhae Ninaikkum podhu nenjum kannum Thudippadhu yaeno Female : Suvarillaadha veedumillai Uyirillaadha udalumillai Suvarillaadha veedumillai Uyirillaadha udalumillai Avarillaamal naanumillai Aaaa….aaa….aaa….aaa…. Avarillaamal naanumillai Anbu saatchiyae Female : Unakku naanum enakku neeyum Urimaitthaenaendru Unakku naanum enakku neeyum Urimaitthaenaendru Kanakkillaadha kadhaigal pesi Kalandhadhai indru Kanakkillaadha kadhaigal pesi Kalandhadhai indru uuuu Female : Ninaikkum podhu nenjum kannum Thudippadhu yaeno Niraindha uravil kanindha kaadhal Nilaiyidhu thaano Ninaikkum podhu nenjum kannum Thudippadhu yaeno
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் குழு : ……………………………… பெண் : ஆஆ……ஆஆ……ஆஅ…..ஆஅ…. ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ….ஹா…..ஆஅ….ஆஅ…ஆஅ…. பெண் : நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும் துடிப்பது ஏனோ நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும் துடிப்பது ஏனோ நிறைந்த உறவில் கனிந்த காதல் நிலையிதுதானோ நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும் துடிப்பது ஏனோ பெண் : அணையை மீறும் ஆசை வெள்ளம் அறிவை மீறுதே அதையும் மீறி பருவகாலம் துணையைத் தேடுதே நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும் துடிப்பது ஏனோ பெண் : சுவரில்லாத வீடுமில்லை உயிரில்லாத உடலுமில்லை சுவரில்லாத வீடுமில்லை உயிரில்லாத உடலுமில்லை அவரில்லாமல் நானுமில்லை ஆஆ……ஆஅ…..ஆஅ……ஆஅ….. அவரில்லாமல் நானுமில்லை அன்பு சாட்சியே பெண் : உனக்கு நானும் எனக்கு நீயும் உரிமைத் தேனேன்று உனக்கு நானும் எனக்கு நீயும் உரிமைத் தேனேன்று கணக்கில்லாத கதைகள் பேசிக் கலந்ததை இன்று கணக்கில்லாத கதைகள் பேசிக் கலந்ததை இன்று பெண் : நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும் துடிப்பது ஏனோ நிறைந்த உறவில் கனிந்த காதல் நிலையிதுதானோ நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும் துடிப்பது ஏனோ