← Back

Piravikkadal Thaandiye Song Lyrics

Singer : M. K. Thyagaraja Bhagavathar Music by : C. R. Subburaman Male : Piravikkadal thaandi adaivaen Perumaan sannidhiyae thinnam Piravikkadal thaandi adaivaen Perumaan sannidhiyae Male : Iraivan endhan pandarinaadhan Iraivan endhan pandarinaadhan Murai kaettirangi Vaa vendrazhaithaan Murai kaettirangi Vaa vendrazhaithaan Piravikkadal thaandi adaivaen Perumaan sannidhiyae Male : Bava noi thaniya maayaiyum agala… Aa…aa…a… Aa…aa…aa…aa…a… Aa…aa…aa…aa…a…aa… Aa…aa…aa…aa…a…na…mm… Bava noi thaniya maayaiyum agala Bava noi thaniya maayaiyum agala Bandha mozhitha mugundhan arulaal Bandha mozhitha mugundhan arulaal Male : Piravikkadal thaandi Male : Kanavil kanda porul unmaiyil en Kanavil kanda porul unmaiyil en Kaiyil kandaen aiyamumillai Kaiyil kandaen aiyamumillai Male : Piravikkadal thaandi adaivaen Perumaan sannidhiyae thinnam Piravikkadal thaandi
பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர் இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் ஆண் : பிறவிக்கடல் தாண்டி அடைவேன் பெருமான் சன்னிதியே திண்ணம் பிறவிக்கடல் தாண்டி அடைவேன் பெருமான் சன்னிதியே ஆண் : இறைவன் எந்தன் பண்டரி நாதன் இறைவன் எந்தன் பண்டரிநாதன் முறை கேட்டிறங்கி வா வென்றழைத்தான் முறை கேட்டிறங்கி வா வென்றழைத்தான் பிறவிக்கடல் தாண்டி அடைவேன் பெருமான் சன்னிதியே ஆண் : பவ நோய் தணிய மாயையும் அகல… ஆ…ஆ…அ… ஆ…ஆ…ஆ…ஆ…அ… ஆ…ஆ…ஆ…அ…..அஅ….. ஆ…அ ஆ…அஆ…ஆ…ஆ…ஆ…ன……ம்… பவ நோய் தணிய மாயையும் அகல பவ நோய் தணிய மாயையும் அகல பந்த மொழித்த முகுந்தன் அருளால் பந்த மொழித்த முகுந்தன் அருளால் ஆண் : பிறவிக்கடல் தாண்டி ஆண் : கனவில் கண்ட பொருள் உண்மையில் என் கனவில் கண்ட பொருள் உண்மையில் என் கையில் கண்டேன் ஐயமுமில்லை கையில் கண்டேன் ஐயமுமில்லை ஆண் : பிறவிக்கடல் தாண்டி அடைவேன் பெருமான் சன்னிதியே திண்ணம் பிறவிக்கடல் தாண்டி