← Back

Kannirandum Minnaminna Song Lyrics

Singers : P. B. Sreenivas and L. R. Eswari Music by : Viswanathan – Ramamoorthy Both : Oho ahahahaa haa Ahahaha haahaa… haaha haa… Male : Kannirandum minna minna Kaalirandum pinna pinna Kannirandum minna minna Kaalirandum pinna pinna Pennazhagu povadhengae sollammaa En pitham theera marundhondru sollammaa Male : Kannirandum minna minna Kaalirandum pinna pinna Pennazhagu povadhengae sollammaa En pitham theera marundhondru sollammaa Female : Kattazhagu thulla thulla Kaadhal kadhai solla cholla Pakkam pakkam varuvadhenna sollaiyaa En paarvaiyilae marundhondru illaiyaa Female : Kattazhagu thulla thulla Kaadhal kadhai solla cholla Pakkam pakkam varuvadhenna sollaiyaa En paarvaiyilae marundhondru illaiyaa Male : Nei manakkum koondhalukku Neela malar vaangi vandhen Vaangi vandha malargalilae Vandu vandhu modhudhammaa Female : Vandu vandhu thaeneduthu Undu vittu bodhaiyilae Vattamittu paadudhaiyaa Thottu thottu pesudhaiyaa Male : Thottu thottu pesaiyilae Female : Sorgamae thondrudhaiyaa Male : Patta idam athanaiyum Female : Pani pol kulirudhaiyaa Male : Kannirandum minna minna Kaalirandum pinna pinna Pennazhagu povadhengae sollammaa En pitham theera marundhondru sollammaa Male : Vaazhai poo kaigalukku Valaiyalgal vaangi vandhen Vaangi vandhu soodi vitten Thaangi kolla naan varavaa Female : Illai endru sonnadhillai Ennavendru kettadhillai Thollai endru ennavillai Sonna mozhi kettiruppen Male : Sonna mozhi kettiruppen Female : Unnazhagai paarthiruppen Male : Kan thirandhu kaathiruppen Female : Ponnulagam paarthiruppen Both : Sonna mozhi kettiruppen Unnazhagai paarthiruppen Kan thirandhu kaathiruppen iravilae Ponnulagam paarthiruppen uravilae Both : Aaha haha hahahahaa Oho hoho hohohoho Aahahaha haahahahaa aahahaa… Oho hoho oho hoho ohoho..
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் மற்றும் பெண் : அஹ அஹ ஹா அஹ அஹ ஹா ஹா ஆஹா ஆண் : கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன ஆண் : பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா ஆண் : கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன ஆண் : பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா பெண் : கட்டழகு துள்ள துள்ள காதல் கதை சொல்ல சொல்ல பெண் : பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா பெண் : கட்டழகு துள்ள துள்ள காதல் கதை சொல்ல சொல்ல பெண் : பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா ஆண் : நெய் மணக்கும் கூந்தலுக்கு நீல மலர் வங்கி வந்தேன் வாங்கி வந்த மலர்களிலே வண்டு வந்து மோதுதம்மா பெண் : வண்டு வந்து தேன் எடுக்க உண்டு விட்ட போதையிலே வட்டமிட்டுப் பாடுதையா தொட்டுத் தொட்டுப் பேசுதையா ஆண் : தொட்டு தொட்டு பேசையிலே பெண் : சொர்க்கமே தோன்றுதையா ஆண் : பட்ட இடம் அத்தனையும் பெண் : பனிப் போல் குளுருதையா ஆண் : கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன ஆண் : பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா ஆண் : வாழைப்பூ கைகளுக்கு வளையல்கள் வாங்கி வந்தேன் வாங்கி வந்து சூடி விட்டேன் தாங்கி கொள்ள நான் வரவா பெண் : இல்லை என்று சொன்னதில்லை என்னவென்று கேட்டதில்லை தொல்லை என்று எண்ணவில்லை சொன்ன மொழி கேட்டிருப்பேன் ஆண் : சொன்ன மொழி கேட்டிருப்பேன் பெண் : உன்னழகைப் பார்த்திருப்பேன் ஆண் : கண் திறந்து காத்திருப்பேன் பெண் : பொன்னுலகம் பார்த்திருப்பேன் ஆண் மற்றும் பெண் : சொன்ன மொழி கேட்டிருப்பேன் உன்னழகைப் பார்த்திருப்பேன் கண் திறந்து காத்திருப்பேன் இரவிலே பொன்னுலகம் பார்த்திருப்பேன் உறவிலே ஆண் மற்றும் பெண் : ஆஹாஹா ஆஹா ஆஹா ஹா ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஆஹ ஆஹ அஹா ஹா… ஒஹோ ஹோ ஒஹோ ஹோ ஹோ