← Back

Theeravanam Song Lyrics

Singer : Kapil Kapilan Music by : Govind Vasantha Lyrics by : Nixy Male : Kaatrai-pol Paaindhu pirakkum Nam vazhi vazhi Male : Netrai pol Illai thayakkangal Inii inii Male : Thooralgal poduthae Pala vaanilai maarudhae Megam soozhndhaalum Oli serudhae Male : Pudhiya-dhor vaazhkaiyai Naan vaazha thaan pogiren Pogum idamellam Pudhu kadhai serumae Male : Theera vaanam naamae Theerum vazhvai Theeraamal vaazha Male : Theera vaanam naamae Veghu dhooram ponaalum Ooyaamal vaazha Kaalamae… maarumae… Rumae… rumae… Male : Theera vaanam naamae Theerum vazhvai Theeraamal vaazha Male : Theera vaanam naamae Veghu dhooram po-nalum Ooyaamal vaazha
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடல் ஆசிரியர் : நிக்ஸி ஆண் : காற்றை-போல் பாய்ந்து பிறக்கும் நம் வழி வழி நேற்றை போல் இல்லை தயக்கங்கள் இனி இனி ஆண் : தூறல்கள் போடுதே பல வானிலை மாறுதே மேகம் சூழ்ந்தாலும் ஒளி சேருதே ஆண் : புதிய-தோர் வாழ்க்கையை நான் வாழ தான் போகிறேன் போகும் இடமெல்லாம் புது கதை சேருமே ஆண் : தீரா வானம் நாமே தீரும் வாழ்வை தீராமல் வாழ ஆண் : தீரா வானம் நாமே வெகு தூரம் போ-னாலும் ஓ-யா-மல் வாழ காலமே… மாறுமே… ரூமே… ரூமே… ஆண் : தீரா வானம் நாமே தீரும் வாழ்வை தீராமல் வாழ் ஆண் : தீரா வானம் நாமே வெகு தூரம் போனாலும் ஓயாமல் வாழ