← Back

Enna Petha Ammave Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Lyrics by : Madhurakavi Male : Enna petha ammavae Enna petha ammavae Enna vittu enga pona Yenga vecha ammavae Male : Enna petha ammavae Enna petha ammavae Enna vittu enga pona Yenga vecha ammavae Male : Pethu enna valathava thaan Ithupoyae kidakkiriyae Pechum moochum Oinju kidakkiyae Male : Thaalattum thottil saela Saayam vittu pogalavillai Thalattu padinava Saayam vittu poyittiyae Male : Un saela katti ninnu Vazhi anuppi vechavalae Pattu saela vaangi vandhen Vizhi mayangi kidakkiyae Male : Karuvil thaangi Kanavil yengi Kadhari eendra Thiyaaga uruvamae Male : Sila nodi pidichi Pinju manam podachi Un nizhalil nadikka Maru jenmam thondruma Male : Ooraaru mecha unna Naan vazha veikka thaan Ezhezhu kadalum thaandi vandhen Moochodu mallu katti Enna pethavale Mundhaana koondil vechi Padhukaathavalae Male : Thanaaga thudicha nenju Enna nenachudho Kaimaaru enna senja Paavam theerkavo Male : Enna petha ammaavae Enna petha ammaavae Male : Thagappan tholgal Thaangida illaiyae Thaayin madiyum Thoonga illaiyamma Male : Thannanthani marama Nikka vechu neeyae Thaai izhandha magana Paada vechittiyae Male : Thaayae un kadhaadhappil Panikkudam vedhu vedhuppil Naan vaazha piravi vaaikkuma Male : Oor koodi thaer izhuthum Deivam kaanavilla Mukkodi silai irundhu Thaaya minjavillai Male : Poradi sothu serthum Inbam seravillai Thaayae nee illama thaan Motcham illai Male : Enna petha ammavae Enna petha ammavae Enna vittu enga pona Yenga vecha ammavae Male : Enna petha ammavae Enna petha ammavae Enna vittu enga pona Yenga vecha ammavae Male : Pethu enna valathava thaan Ithupoyae kidakkiriyae Pechum moochum Oinju kidakkiyae Male : Thaalattum thottil saela Saayam vittu pogalavillai Thalattu padinava Saayam vittu poyittiyae Male : Un saela katti ninnu Vazhi anuppi vechavalae Pattu saela vaangi vandhen Vizhi mayangi kidakkiyae
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : மதுர கவி ஆண் : என்ன பெத்த அம்மாவே என்ன பெத்த அம்மாவே என்ன விட்டு எங்க போன ஏங்க வச்ச அம்மாவே ஆண் : என்ன பெத்த அம்மாவே என்ன பெத்த அம்மாவே என்ன விட்டு எங்க போன ஏங்க வச்ச அம்மாவே ஆண் : பெத்து என்ன வளத்தவதான் இத்துப்போயே கிடக்கிறியே பேச்சும் மூச்சும் ஓய்ஞ்சு கிடக்கியே ஆண் : தாலாட்டும் தொட்டில் சேல சாயம் விட்டு போகவில்லை தாலாட்டு பாடுனவ சாயம் விட்டு போயிட்டியே ஆண் : உன் சேல கட்டி நின்னு வழி அனுப்பி வச்சவளே பட்டு சேல வாங்கி வந்தேன் விழி மயங்கி கிடக்கியே ஆண் : கருவில் தாங்கி கனவில் ஏங்கி கதறி ஈன்ற தியாக உருவமே ஆண் : சில நொடி பிடிச்சி பிஞ்சு மனம் பொதச்சி உன் நிழலில் நடிக்க மறு ஜென்மம் தோன்றுமா ஆண் : ஊராரு மெச்ச உன்ன நான் அழ வைக்க தான ஏழேழு கடலும் தாண்டி வந்தேன் ஆண் : மூச்சோடு மல்லுகட்டி என்ன பெத்தவளே முந்தான கூண்டில் வச்சி பாதுகாத்தவளே ஆண் : தானக துடிச்ச நெஞ்சு என்ன நினச்சுதோ கைமாறு என்ன செஞ்சு பாவம் தீர்க்கவே ஆண் : என்ன பெத்த அம்மாவே என்ன பெத்த அம்மாவே ஆண் : தகப்பன் தோள்கள் தாங்கிட இல்லைேய தாயின் மடியும் தூங்க இல்லையம்மா ஆண் : தன்னந்தனி மரமா நிக்க வச்ச நீயே தாய் இழந்த மகனா பாட வச்சிட்டியே ஆண் : தாயே உன் கதகதப்பில் பனிக்குட வெது வெதுப்பில் நான் வாழ பிறவி வாய்க்குமா ஆண் : ஊர் கூடி தேர் இழுத்தும் தெய்வம் காணவில்ல முக்கோடி சில இருந்தும் தாய மிஞ்சவில்லை ஆண் : பேராடி சொத்து சேர்த்தும் இன்பம் சேரவில்லை தாயே நீ இல்லாமத்தான் மோட்சம் இல்லை ஆண் : என்ன பெத்த அம்மாவே என்ன பெத்த அம்மாவே என்ன விட்டு எங்க போன ஏங்க வச்ச அம்மாவே ஆண் : என்ன பெத்த அம்மாவே என்ன பெத்த அம்மாவே என்ன விட்டு எங்க போன ஏங்க வச்ச அம்மாவே ஆண் : பெத்து என்ன வளத்தவதான் இத்துப்போயே கிடக்கிறியே பேச்சும் மூச்சும் ஓய்ஞ்சு கிடக்கியே ஆண் : தாலாட்டும் தொட்டில் சேல சாயம் விட்டு போகவில்லை தாலாட்டு பாடுனவ சாயம் விட்டு போயிட்டியே ஆண் : உன் சேல கட்டி நின்னு வழி அனுப்பி வச்சவளே பட்டு சேல வாங்கி வந்தேன் விழி மயங்கி கிடக்கியே